Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » வித்ருத் தொழுகை ஒரு ரக்அத்!

வித்ருத் தொழுகை ஒரு ரக்அத்!

432-”இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களே! நீ முடித்துக் கொள்ள நாடினால் ஒரு ரக்அத்தைத் தொழு! அது முன்னர் தொழுததை ஒற்றையாக ஆக்கி விடும்.” என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

புஹாரி: 993 இப்னு உமர் (ரலி).


433-”இரவுகளின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்’. என இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

புஹாரி:998 இப்னு உமர் (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *