Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » ஜூம்ஆவில் இரு குத்பாக்கள்..

ஜூம்ஆவில் இரு குத்பாக்கள்..

499. நீங்கள் இப்போது செய்து வருவது போன்றே நபி (ஸல்) அவர்கள் நின்ற நிலையில் உரை நிகழ்த்திவிட்டுப் பிறகு உட்கார்ந்து, பிறகு எழக்கூடியவர்களாக இருந்தனர்.

புஹாரி :920- இப்னு உமர் (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *