Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » ஜும்ஆ ஸுபுஹ் தொழுகையில் என்ன ஓத வேண்டும்?

ஜும்ஆ ஸுபுஹ் தொழுகையில் என்ன ஓத வேண்டும்?

504. நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளின் ஃபஜ்ர் தொழுகையில் ‘அலிஃப் லாம் மீம் ஸஜ்தா’வையும் ‘ஹல்அதா அலல் இன்ஸான்’ என்ற அத்தியாயத்தையும் ஓதக் கூடியவர்களாக இருந்தனர்.

புஹாரி: 891 அபூஹூரைரா (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *