Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » ஜனாஸாவைப் பெண்கள் பின்தொடரலாகாது.

ஜனாஸாவைப் பெண்கள் பின்தொடரலாகாது.

543. ஜனாஸாவைப் பின் தொடந்து செல்ல (பெண்களாகிய) நாங்கள் (நபி (ஸல்) அவர்களால்) தடுக்கப்பட்டிருந்தோம்: ஆனால் வன்மையாக நாங்கள் தடுக்கப்படவில்லை.

புஹாரி :1278 உம்மு அதிய்யா (ரலி)

2 comments

  1. வஹ்ஹாபி

    இப்போதுள்ள தலைப்பின்படி இறந்துபோன பெண்களின் ஜனாஸாவை யாரும் பின் தொடரலாகாது என்றும் பொருள் வரும். எனவே,

    “ஜனாஸாவைப் பெண்கள் பின் தொடரலாகாது” என்று தலைப்பை மாற்றுக!

  2. ஜஸாகல்லாஹ் ஹைர் சகோதரரே! மிக நுணுக்கமாக கவனித்து பிழையை சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். மிக்க நன்றி!! தாங்கள் குறிப்பிட்டது போலவே தலைப்பை திருத்தம் செய்தாகி விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *