Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » நோன்பாளி குளிப்பு கடமையானவராகயிருத்தல்.

நோன்பாளி குளிப்பு கடமையானவராகயிருத்தல்.

677. ”நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு, குளிப்பு கடமையானவர்களாக ஃபஜ்ரு நேரத்தை அடைவார்கள். குளித்துவிட்டு நோன்பைத் தொடர்வார்கள்!”.

புஹாரி : 1930 ஆயிஷா (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *