Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » ரமலான் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப்.

ரமலான் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப்.

727. ”நபி (ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்!”

புஹாரி :2025 இப்னுஉமர் (ரலி).

728. ”நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்; அவர்களுக்குப் பின், அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர்!”

புஹாரி :2026 ஆயிஷா (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *