Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » குபா பள்ளியில் தொழுவதின் சிறப்பு.

குபா பள்ளியில் தொழுவதின் சிறப்பு.

883. நபி (ஸல்) அவர்கள் குபா பள்ளிக்கு சில நேரங்களில் நடந்தும் சில நேரங்களில் வாகனத்தில் பிரயாணித்தும் வருவார்கள். மற்றோர் அறிவிப்பில் அங்கே இரண்டு ரகஅத்கள் தொழுவார்கள் என்று உள்ளது.

புஹாரி :1194 இப்னு உமர் (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *