Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » (நெருக்கமான) ஆண் உறவினருக்கு பங்கு.

(நெருக்கமான) ஆண் உறவினருக்கு பங்கு.

வாரிசுரிமைச் சட்டங்கள்.

1041. (பாகப் பிரிவினை தொடர்பாகக் குர்ஆனில் நிர்ணயிக்கப்பெற்றுள்ள) பாகங்களை (முதலில்) அவற்றுக்கு உரியவர்களிடம் சேர்த்துவிடுங்கள். பிறகு எஞ்சியிருப்பது (இறந்தவரின்) மிக நெருக்கமான (உறவினரான) ஆணுக்கு உரியதாகும் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6732 இப்னு அப்பாஸ் (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *