Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » நாட்டுக் கழுதை ,கோரைப்பற்களுள்ள வன விலங்குகள்.

நாட்டுக் கழுதை ,கோரைப்பற்களுள்ள வன விலங்குகள்.

1260. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக்குத் தடை விதித்தார்கள். (வன) விலங்குகளில் கோரைப் பற்கள் உடைய எதையும் உண்ண வேண்டாமெனத் தடைசெய்தார்கள்.

புஹாரி : 5527 அபூதலபா (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *