Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » வெட்டுக்கிளியை உண்ணலாம்.

வெட்டுக்கிளியை உண்ணலாம்.

1275. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ‘ஏழு’ அல்லது ‘ஆறு’ புனிதப் போர்களில் கலந்து கொண்டோம். நபி (ஸல்) அவர்களுடன் நாங்களும் வெட்டுக்கிளிகளைச் சாப்பிட்டு வந்தோம்.

புஹாரி : 5495 சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *