Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » இருவரின் உணவு மூவருக்குப் போதுமானது.

இருவரின் உணவு மூவருக்குப் போதுமானது.

1333. இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :5392 அபூ ஹுரைரா (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *