Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » பருத்தியாலான சால்வை அணிவதின் சிறப்பு.

பருத்தியாலான சால்வை அணிவதின் சிறப்பு.

1346. நான் அனஸ் (ரலி) அவர்களிடம், ‘எந்த ஆடை நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது?’ என்று கேட்டேன். அவர்கள், ‘(பருத்தியாலான) யமன் நாட்டுச் சால்வை” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 5812 அனஸ் (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *