Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » ஆண்கள் குங்குமப் பூ சாயமிடத் தடை.

ஆண்கள் குங்குமப் பூ சாயமிடத் தடை.

1361. ஆண்கள் (தங்களின் மேனியில்) குங்குமப் பூச் சாயமிட்டுக் கொள்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

புஹாரி : 5846 அனஸ் (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *