Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » நபித் தோழர்களைத் திட்டாதீர்கள்.

நபித் தோழர்களைத் திட்டாதீர்கள்.

1649. என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழாகளான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3673 அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *