Featured Posts
Home » பொதுவானவை » ஆலோசனை » [10/10] வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வது எப்படி? (Spouse selection Process)

[10/10] வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வது எப்படி? (Spouse selection Process)

திருமணத்துக்கு முன் வழிகாட்டும் ஆலோசனை!
(Premarital Counselling)

தொடர் 10: நிறைவுப் பகுதி
வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வது எப்படி?
(Spouse selection Process)

ஆலோசனை வழங்குபவர்:
எஸ். ஏ. மன்சூர் அலி, நீடூர் (மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர்)

Audio Play:
[audio:http://www.mediafire.com/download/j4bc704ybnnzs5x/10-Spouse_selection_Process.mp3] Download mp3 audio

HD வீடியோவை பதிவிறக்கம் செய்ய

768kbps வீடியோவை பதிவிறக்கம் செய்ய

சகோதரர் எஸ். ஏ. மன்சூர் அலி அவர்களின் திருமணத்திற்கு முன் வழி காட்டும் ஆலோசனைத் தொடர் – இத்துடன் நிறைவு பெறுகிறது. இத்தொடர் சம்பந்தமான உங்கள் கருத்துகளை அவசியம் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். சகோதரர் எஸ். ஏ. மன்சூர் அலி அவர்களின் மனித வள மேம்பாட்டுக் கட்டுரைகளுக்கு www.thegardenacademy.in என்ற இணையத் தளத்தைப் பார்வையிடவும்.
– நிர்வாகி

6 comments

  1. Masha Allah,
    Trully, With Allah’s guidance, this is exactly what we did the same way when we got married, long time ago. Alhamdu lillah, it only gets better with Allah’s guidance.
    Inshaa’Allah, I hope this speech would be a path way for many young people getting into marriage.

    May Allah put Barakaah in your efforts!

  2. Thank you for your feedback. May Allah SWT shower His

    Barakaah on your family!

  3. அஸ்ஸலாமு அலைக்கும்
    பெண்கள் காலில் தங்கம் அணிவது ஹராம் என்று ஒரு கருத்து நிலவுகிறதே இது பற்றி குரான் ஹதீஸ் கூறும் விளக்கம் என்ன என்பது பற்றி அறிய விரும்புகிறோம்.

  4. Masha Allah…

    Really very useful information to all young brothers and sisters. especially to me and my would-be.

    br. Mansoor Ali have explained very well and his way of talking is simply super…

    This is speech is worth for all youngsters who is following allah (swt) and prophet Muhammad (pbuh) in a correct manner….

    May allah (swt) show the right path to all the Mu’hmin & Mu’hminaa and help being in it till aahirath….

    Jasakkallah khair…

    salamun alaikkum wa rahamathullah…

  5. Mazaima ismail farook Akurana

    இன்றைய இளைஞர், யுவதிகளுக்கு மிகவும் பயனளிக்கக் கூடிய சிறந்த ஆக்கம் . சகோதரர் மன்சூர் அலி அவர்களில் உரை எமது இளைஞர், யுவதிகளுக்கிடையில் பாரிய ஒரு மாற்றம் ஒன்றினை ஏற்படுத்தும் என நம்புகிறேன். இன்ஷா அல்லாஹ்…!

  6. assalamu alaikum va barakathuku…………..

    In my long time waiting for this advise,2day on words try to change my attitude allah subbuganaguthala naduvanaga…….

    iraivanuku nandri……….

    vilakam kudutha எஸ். ஏ. மன்சூர் அலி kajrath avrkaluku nandri……….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *