Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » வஹியோடு விளையாடுபவர்கள் யார்? (2/3)

வஹியோடு விளையாடுபவர்கள் யார்? (2/3)

vahi-tntj
வஹியோடு விளையாடுபவர்கள் யார்? தொடரின் 2-ஆம் பாகம். (ஆடியோ சரி செய்யப்பட்டுள்ளது)

  • ததஜவினர் இஸ்லாமிய கோணத்தில் விமர்சனம் செய்கிறார்களா? நாஸ்திக சிந்தனையில் விமர்சனம் செய்கிறார்களா? அவர்களின் விமர்சனம் அவர்களுக்கே எதிராக உள்ளது.
  • நபிமார்கள் வேண்டுமென்று மறப்பார்களா? ஆதம் (அலை) மற்றும் சுலைமான் (அலை) நபிகள் விஷயத்தில் முரண்படுவது ஏன்?
  • இணைவைப்பு என்றால் என்ன? ததஜ-வினரும் பீஜெயும் எதனை இணைவைப்பு என்று கூறுகின்றார்கள்?
  • ததஜவினர் பிறருக்கு ஒரு அளவுகோலை ஏற்படுத்தி பிறகு தாங்களே எப்படி முரண்படுகிறார்கள் என்பதற்கு ஆதாரம்.
  • ஆடு, மாடுகளின் பாலை குடுப்பதால், குடிப்பவர் அவைகளின் பிள்ளைகளாக ஆகிவிடுவார்களா? (ஆடு, மாடுகளின் மடுவில் பால் குடிப்பவர்கள் நிலை) பால்குடி சட்டத்தின் ஹதீஸை இப்படித்தான் அணுகுவதா?

மேற்கண்டவைகளை தெளிவாக அறிந்துகொள்ள இந்த வீடியோவை ஒருமுறை நிதானமாக பார்க்கவும்…

வழங்குபவர்: மவ்லவி – S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ் – இலங்கை)
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: முஹம்மத் ரிஸ்வி TMC – திஹாரி
வெளியீடு: Media house TMC Thihari.

[audio:http://www.mediafire.com/download/n8gjc4jzune8y0a/who_is_playing_against_wahi-ismail_salafi-P2.mp3] Download mp3 Audio

2 comments

  1. Assaslamu alaikum

    please update the Download option

    Jazak Allah Khair

    Regards

    I.Farook

  2. Assalamu alaikkum

    Jazak Allah Khair

    I.Farook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *