Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » வஹியோடு விளையாடுபவர்கள் யார்? (3/3)

வஹியோடு விளையாடுபவர்கள் யார்? (3/3)

vahi-tntj
வஹியோடு விளையாடுபவர்கள் யார்? தொடரின் 3-ஆம் பாகம். (ஆடியோ சரி செய்யப்பட்டுள்ளது)

  • இஸ்மாயில் ஸலபியை காப்பி செய்ததாகக் கூறும் அப்பாஸ் அலி, பீஜே-யை எந்த அளவுக்கு “ஈயடித்தான் காப்பியை” பின்பற்றுகிறார் என்பதற்கு ஆதாரம். மேலும் ததஜ-வினருக்கு பிறரை பார்த்து “காப்பி செய்கிறார்கள்” என்று குறை கூறுவதற்கு ஏதாவது அருகதை உள்ளதா?
  • அல்லாஹ்-வுடைய அதிகாரத்தை (மறைவான ஞானம்) கையில் எடுத்தவர் யார்? இஸ்மாயில் ஸலபியா? ததஜ-வினரா? அப்துந்நாஸரா? அல்லது அப்பாஸ் அலியா?
  • ததஜ-வின் கருத்தை ஒத்த கருத்தை கொண்டுள்ளதால் வழிகேடர் ஒருவரை “இமாம்” என்று அறிமுகம் செய்வது சரியா?
  • ததஜ-வினர் இமாம் என்று அறிமுகம் செய்யும் அந்த வழிகேடர் யார்?
  • இமாம்!!?? கஸாலி?!-யும் முஹம்மத் பின் கஸாலி இருவரும் ஒரே நபரா? ததஜ-வினர் இமாம் கஸாலியை இமாமாக ஏற்றுக்கொள்கின்றனரா? அப்படியென்றால். இமாம் கஸாலியை குறித்த பீஜெயின் கடந்த கால கருத்தென்ன? (மறு ஆய்வு செய்துவிட்டாரா?)
  • ஹதீஸ்களை ‘ளயீப்’ மற்றும் ‘ஸஹீஹ்’ என்று தரம் பிரிப்பதற்கு அதன் கருத்தை பார்க்க வேண்டுமா? அல்லது அதன் அறிவிப்பாளர் தொடரை பார்க்க வேண்டுமா?
  • (குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்ற) ததஜ-வினர் கருத்தில் உள்ளதாகக் கூறப்படும் இமாம்கள் பட்டியியலின் உண்மை நிலை என்ன?
  • சூனியம் ஹதீஸை மறுப்பவர்கள் பித்அத்-வாதி என்று கூறிய இமாம் யார்? மலக்குல் மவ்த், மூஸா நபி பற்றிய ஹதீஸை மறுப்பவர்கள் நாத்திகவாதி என்று கூறிய இமாம் யார்?
  • இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்), இமாம் ஷஃபீ (ரஹ்), இமாம் ஜவ்ஸி போன்றோர்கள் ததஜ-வினர் கருத்தில் தான் உள்ளனரா?
  • இப்ராஹிம் நபி வாழ்நாளில் மூன்று பொய்கள் கூறியுள்ளார்கள் என்ற ஹதீஸை மறுப்பதாக அப்பாஸ் அலி கூறும் இமாம் யார்? அப்பாஸ் அலி மறுக்கும் இந்த ஹதீஸை பீஜெ மறுக்கின்றாரா? ஏற்றுக் கொள்கின்றாரா?
  • மேலும்..

Download mp3 Audio
[audio:http://www.mediafire.com/download/i5uiok2ikidxv5e/who_is_playing_against_wahi-ismail_salafi-P3.mp3]

வழங்குபவர்: மவ்லவி – S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ் – இலங்கை)
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: முஹம்மத் ரிஸ்வி TMC – திஹாரி
வெளியீடு: Media house TMC Thihari.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *