Featured Posts
Home » இஸ்லாம் » கொள்கைகள் » மீலாத் விழா ஓர் இஸ்லாமியப் பார்வை

மீலாத் விழா ஓர் இஸ்லாமியப் பார்வை

Article புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது. அவனது அருளும், சாந்தியும், நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர், தோழியர், இமாம்கள், நல்லடியார்கள், மற்றும் இறை விசுவாசத்தோடு உலகைப்பிரிந்து மண்ணறைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிமான சகோதர, சகோதரிகள் அனைவர்மீதும் நிலையாக உண்டாகட்டுமாக!

மதிப்புக்குரிய இஸ்லாமிய சகோதரர்களே! இஸ்லாமிய மாதங்களின் தொடரில் ‘ரபீஉல் அவ்வல்’ மாதம் மூன்றாவது மாதமாக இடம் பெறுகின்றது, இம்மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) பிறந்து, தனது அறுபத்தி மூன்றாவது வயதில் அதே மாதத்திலேயே இவ்வுலகுக்கு விடை கொடுத்தார்கள்.

மேலும் படிக்க: www.islamkalvi.com/general/meelad2.htm

3 comments

  1. a.alikum i thank to rizwan madani
    4this article.

  2. அன்புள்ள தினமனி வாசகர்களுக்கு சோவைப்பற்றி மக்களுக்கு தெரியும் ஒருவர் பேசியதைவைத்து தமிழர்களாகிய சில நன்பர்கள் தரக்குறைவாகவும் கீழ்த்தரமாகவும் கருத்துக்களை சொல்லிக்கொன்டு இருக்கிறோம் இந்த வேலையைத்தான் சோ வைப் போன்ற (சின்டுமுடியும்வேலை)அம்பிகள் செய்து கொன்டிருக்கிரார்கள் தமிழக நன்பர்களே கட்டுரைக்கு கருத்து சொல்லும்போது நமக்குள்ளேயே சன்டையிட்டு கொள்லாமல் கருத்து சொல்லுங்கள் வாழ்க இந்தியா வளர்க தமிழ் அன்புடன் மு-பெரியவன் தமிழகம்

  3. Thalaipu paarka nalla irunthalum athil sollappattirukkum vishayam ethirpaartha alavukku illai. yenenral meelathunabi yenra porvayil maarkathirku murannan palveru anaacharangalai kandikkum vannam asiriyar yeluthi irunthal sirrappaga irukkum.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *