Featured Posts
Home » இஸ்லாம் » அல்ஹதீஸ் » ஸஹீஹுல் புகாரீ (MP3 ஆடியோ)

ஸஹீஹுல் புகாரீ (MP3 ஆடியோ)

நபிகளாரின் பொன்மொழிகள்

ஸஹீஹுல் புகாரீ (MP3 ஆடியோ வடிவம்)

மூலம்: ரஹ்மத் பதிப்பகம்

பதிவிறக்கம் செய்ய கீழுள்ளவைகளை கிளிக் செய்யவும்

Download:
ஸஹீஹுல் புகாரீ MP3 – 1 முதல் 500 வரை Size: 506 MB

Play & download
தனித்தனியாக ஹதீஸ்களை கேட்க மற்றும் பதிவிறக்கம் செய்ய:

ஸஹீஹுல் புகாரீ MP3 – 1 முதல் 500 வரை

Source: tamilaudioislam.com

4 comments

  1. assalamu alaikum thirmithi hathees mp3 audio mail anupungal

  2. assalaamu alaikkum warah..,
    shahih bukhari adutha paagam eppothu???????

  3. முஹம்மது ரிள்வான்

    1088. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் ”அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய எந்தப் பெண்ணும் ஒரு பகல் ஓர் இரவு தொலைவுடைய பயணத்தை மணம் முடிக்கத் தகாத ஆண் உறவினர் இல்லாமல் மேற்கொள்வது கூடாது“. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
    ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 18. கஸ்ருத் தொழுகை.
    1087. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ”எந்தப் பெண்ணும் மணம் முடிக்கத் தகாத ஆண் உறவினருடன் தவிர முன்று நாள்களுக்கான பயணத்தை மேற்கொள்ளக்கூடாது“. என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
    ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 18. கஸ்ருத் தொழுகை

    இவ்விரண்டு சட்டத்தில் எது மாற்றப்பட்டது

  4. Mohamed samsudeen Thoufeek Issadeen

    Assalamu alykum
    can you send me a thafsir of sura yaseen (full Quran) is appropriate

    Jaskullah
    Issadeen

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *