Featured Posts
Home » மீடியா » வீடியோ ஆடியோ » [பிக்ஹ் சட்டங்கள்] வெள்ளிக்கிழமையின் சிறப்புக்களும், அன்று பேண வேண்டிய சுன்னத்துகளும் (பாகம்-1)

[பிக்ஹ் சட்டங்கள்] வெள்ளிக்கிழமையின் சிறப்புக்களும், அன்று பேண வேண்டிய சுன்னத்துகளும் (பாகம்-1)

அல்-ஜுபைல் வாராந்திர பயான் நிகழ்ச்சி

வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

இடம்: ஜாமிஆ கபீர் பள்ளி வளாகம் (சோனி பள்ளி)

நாள்: 21.01.2010

நிகழ்ச்சி ஏற்பாடு: அல்-ஜுபைல் தஃவா நிலையம் (தமிழ் பிரிவு)

Download mp3 Audio

3 comments

  1. very usefull subject. we need part 2

    Jezakallahu haira

  2. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹ்….
    என் பெயர் நூர் முஹம்மது …
    எனக்கு உங்கள் வலைப்பகுதியில் உள்ள ஒரு வீடியோ வில் அதாவது மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்களின் [பிக்ஹ் சட்டங்கள்] வெள்ளிக்கிழமையின் சிறப்புக்களும், அன்று பேண வேண்டிய சுன்னத்துகளும் (பாகம்-1) இந்த உரையில் ஒரு மணி நேர வீடியோ வில் 41 : 40 நிமிட பேச்சில் அவர் கூறுகின்றார் பருவ வயதை அடைந்த அனைவரின் மீதும் ஜும்மா தொழுகை கடமை என்று கூறிவிட்டு நான்கு பேர்களை தவிர என்று கூறுகின்றார் அந்த நான்கு பேர்கள் 1 அடிமை 2 பெண்கள் 3 குழந்தை கள் (அரபி வார்த்தை சபி) 4 நோயாளி .
    இதில் எனக்கு முன்றாவதாக வந்து இருக்கும் குழந்தைகள் என்பது பற்றி விளக்கம் வேண்டும் ஏன் என்றால் இதற்க்கு முன் குறிப்பிடும் போதே அவர் கூறினர் பருவ வயதை அடைந்த அனைவருக்கும் என்று இதில் குழந்தை தான் பருவ வயதை அடையவே இல்லையே பின்பு எதற்கு இந்த நான்கு பேர்களில் முன்றாவதாக குழந்தை என்று வரவேண்டும் என்பது தான் எனது சந்தேகம் ..
    அன்பான சகோதரர்களே எனது இந்த சந்தேகத்தை தீர்க்க உதவுமாறு அன்போடு கேட்டுகொள் கிரேன்..
    எனக்கு மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்களின் தொலை பேசி எண் கொடுங்கள் அல்லது அவரிடம் இது பற்றி கேட்டு சொல்லுங்கள் …..
    எனது email id – noormuhammad.alam@gmail.com
    அல்லது எனது மொபைல் எண் கீழே கொடுக்க பட்டுள்ளது அதற்க்கு அழைத்து கூறுங்கள்.

    Noor Mohamed Alam
    0097150 7233425
    Abu Dhabi
    U.A.E

  3. mashaallah very useful speech ,I learned many things. i am looking forward to part two

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *