Featured Posts
Home » பொதுவானவை » நிகழ்வுகள் » கர்கரே -ஐ கொலை செய்தது யார்? – புத்தகத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பு வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம்

கர்கரே -ஐ கொலை செய்தது யார்? – புத்தகத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பு வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம்

S.M.முஷ்ரீஃப் I.P.S. (முன்னால் மகாராட்டிர மாநிலத்தின் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அவர்கள் எழுதிய ஹேமந்த் கர்கரே -ஐ கொலை செய்தது யார்? என்ற புத்தகத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பு வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம்.

வழங்குபவர்கள்: M. குலாம் முஹம்மது (எழுத்தாளர், வேர்கள் வெளியீட்டகம்), தீரு அருணன் (எழுத்தாளர்), T. லஜபதிராய் (அட்வகேட், வைகை சட்ட அலுவலகம்), S.M.முஷ்ரீஃப் I.P.S. (மகாராட்டிர மாநிலத்தின் முன்னால் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல்).

நாள்: 14-03-2010

இடம்: நீதியரசர் கிருஷ்ணய்யர் மஹால், K.K.நகர், மதுரை

கிடைக்குமிடம்: வேர்கள் வெளியீட்டகம், 235, பீட்டர்ஸ் சாலை, இராயப்பேட்டை, சென்னை. Tel: 044-45566909

Download video – Size: 235 MB

Download MP3 format Audio
Part-1 | Part-2 | Part-3 | Part-4

Audio Play:
[audio:http://www.mediafire.com/download/3q07v9jw1s37dlj/who_killed_karkare-1.mp3,http://www.mediafire.com/download/pauianewkuq3uty/who_killed_karkare-2.mp3,http://www.mediafire.com/download/vru0x84hmckfh99/who_killed_karkare-3.mp3,http://www.mediafire.com/download/cg5hkvq0z78bwb6/who_killed_karkare-4.mp3 ]

5 comments

  1. நிர்வாகி

    Also read:
    http://satyamargam.com/1410

  2. I’ll support for this book to spread over….
    insha allah ..!!! for the sake of Almighty god

  3. Assalamu alaikkum,

    Until now I was thinking Bombay attack was done by Pakistanis. Both the speakers Br. Gulam and Mr.Musrif were presented the truth.

    Insha Allah I will try to forward this link to my Hindu friends.

  4. ASSALAMU ALAIKKUM BROTHER PLEASE SEND ME EMBED CODE THESE VIDEOS AND PLEASE UPLOAD ALL THESE VIDEOS IN YOUTUBE.MAKE DUA FOR THIS UMMAH GET RIGHT PATH.

    REGARDS,
    IBRAHIM.

  5. can you tell me where can i buy this books in English and Tami how much would be cost including shipping charge to London
    Thanks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *