Featured Posts
Home » இஸ்லாம் » அகீதா » தவ்ஹீதும் அதன் பிரிவுகளும்

தவ்ஹீதும் அதன் பிரிவுகளும்

Download Center– U.K. ஜமால் முஹம்மத் மதனீ

அகீதா(கொள்கை) என்பதன் கருத்து யாதெனில்: ஒரு மனிதன் அதனை உண்மைப்படுத்தி, அதனைத் தனது கொள்கையாக ஏற்றுக்கொள்வதாகும். இந்தக் கொள்கை, அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட தூதர்களின் போதனைகளுக்கும், அவன் அருளிய வேதங்களுக்கும் முரணில்லாமல் இருந்தால், அதுவே ஈருலக வெற்றிக்குக் காரணமானதும், அல்லாஹ்வின் வேதனையிலிருந்து பாதுகாக்கக்கூடிய, சரியான ஈடேற்றத்தைக் கொடுக்கக்கூடிய கொள்கையுமாகும்.

மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும்.
Download PDF format book

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *