Featured Posts
Home » Featured » அல்லுஃலுவு வல்மர்ஜான் (நபிமொழிக் களஞ்சியம்)

அல்லுஃலுவு வல்மர்ஜான் (நபிமொழிக் களஞ்சியம்)

Download Center

اَللُّؤْلُؤُ وَالْمَرْجَان

நூலாசிரியர்:
முஹம்மது ஃபுவாத் அப்துல் பாகிஃ

தமிழ் தொகுப்பு:
நெல்லை இப்னு கலாம் ரசூல்

ஒரே ஹதீஸ் புகாரீயிலும் முஸ்லிமிலும் இடம் பெற்றிருந்தால் அது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் ஏழு வகைகளில் முதல் தரத்தை அடைகிறது. இவ்வகை ஹதீஸ்களை முத்தஃபக்குன் அலைஹி என ஹதீஸ்கலையில் குறிப்பிடுவர். இது ஆதாரப் பூர்வமான ஹதீஸ் என்பதில் இமாம் புகாரீ அவர்களும் இமாம் முஸ்லிம் அவர்களும் ஒன்றுபட்டுள்ளனர் என்பது அதன் பொருள்.

முத்தஃபக்குன் அலைஹி என்ற ஆதாரப் பூர்வமான நபிமொழிகளில் முதல்தர வகையை உள்ளடக்கிய நபிமொழிக் களஞ்சியம்தான் அல்லுஃலுவு வல்மர்ஜான். அல்லாஹ்வின் அருள்மறை அல்குர்ஆனுக்கு அடுத்த உயர்ந்த தரத்தில் போற்றப்படும் ஸஹீஹுல் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம் ஆகிய இரண்டிலும் இடம் பெற்றுள்ள ஹதீஸ்களின் தொகுப்பு நூல்தான் இது.

மேலதிகமாக படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும்.
Download PDF format book

அட்டவணை

One comment

  1. அஸ்ஸலாமு அலைக்கும். நான் உங்கள் பதிவுகளை காபி போஸ்டு செய்து என் முகநூலில் பதிவிடுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *