Featured Posts
Home » இஸ்லாம் » அறிவுரைகள் » குளிர்காலச் சட்டங்கள் (ஃபிக்ஹ் – மஸஹ், கடமையான குளிப்பு)

குளிர்காலச் சட்டங்கள் (ஃபிக்ஹ் – மஸஹ், கடமையான குளிப்பு)

தஹ்ரான் தஃவா (ஸிராஜ்) நிலையம் வழங்கும் 1435 சிறப்பு தர்பியா நிகழ்ச்சி
இடம்: அஸீஸியா இஸ்திராஹ் — அல்கோபர்
நாள்: 27-12-2013

பிக்ஹ்: குளிர்கால சட்டங்கள் (மஸஹ் கடமையான குளிப்பு)
வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளார், அல்கோபர் இஸ்லாமிய நிலையம் — சவூதி அரேபியா)

ஒளிப்பதிவு: islamkalvi.com Media Unit
படத்தொகுப்பு: தென்காசி S.A. ஸித்திக்

குளிர்காலத்தில்….
மஸஹ் செய்வது எப்படி? ஏன் செய்யவேண்டும்?
ஷூ-மீது மஸஹ் செய்யமுடியுமா? அதன் சட்டமென்ன?
கடமையான குளிப்பிற்காக மஸஹ் செய்ய இயலுமா? அதே மஸஹ்-கொண்டு ஒழுவை கணிக்கமுடியுமா?
இரண்டு கால்களின் காலுரையின் மீது ஒரே நேரத்தில் மஸஹ் செய்வதா? அல்லது ஒன்றன் பின் ஒன்றாக வலது பிறகு இடது செய்வதா?
காலுரையின் மேல் பகுதி மற்றும் கீழ்பகுதி இரண்டிலும் மஸஹ் செய்வது கூடுமா?
காலுரையின் மீது மஸஹ் செய்வது உள்ளூர்வாசிக்கு எத்தனை நாள்? பிராணிகளுக்கு எத்தனை நாள்?
மஸஹ்-யுடைய சட்டத்தில் நாள் கணக்கிடுவது எதிலிருந்து தொடங்கின்றது? அதாவது ஒழூ செய்து காலுரை அணிந்ததிலிருந்தா? அல்லது ஒழூ-வை திருப்பி செய்ததிலிருந்தா?
பிராயணியின் பிராயணத்தில் குளிப்பு கடமையானல் மஸஹ்-கின் சட்டநிலை என்ன?
மார்க்கத்தின் சலுகைகளை பயன்படுத்துவதை தவிர்ந்து கொள்ளலாமா?

மேலும் இதுபோன்ற சட்டங்களை தெரிந்துக் கொள்வதற்க்கு இந்த வீடியோ பார்வையிடவும்.

Download mp4 HD Video Size: 952 MB

Download mp3 Audio

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *