Featured Posts
Home » இஸ்லாம் » அல்ஹதீஸ் » ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா? (Part 1)

ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா? (Part 1)

வரலாற்றில், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுத்தவர்கள்
வழங்குபவர்: மௌலவி இஸ்மாயில் ஸலபி
இடம்: சௌத் பார்க் அரங்கம், குதைபியா, பஹ்ரைன்

  • ஹதீஸ் என்றால் என்ன?
  • அதன் முக்கியத்துவம் என்ன?
  • ஹதீஸ்களை ஒன்றுதிரட்டுவதற்காக நமது முன்னோர்கள் என்னனென்ன வழிமுறைகளை கையாண்டார்கள்?
  • ஹதீஸின் உண்மை தன்மைகளை சிதைப்பதற்காக நடைபெற்ற சதிகள்
  • தமிழகத்தில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் தவறான கோணத்தில் அணுகப்பட்டு தவறான வாதங்களின் அடிப்படையில் எவ்வாறு மறுக்கப்படுகின்றன? இதன் விபரீதங்கள் என்ன? அவர்கள் யார்?
  • ஹதீஸ்கள் யாரால் முதலில் இட்டுக்கட்டப்பட்டது காரணமென்ன?
  • ஹதீஸ்களை இட்டுகட்டியவர்களின் வகைகள்
  • போலியான ஹதீஸ்களை உருவாக்கியவர்களுக்கு எதிராக இமாம்கள் செய்த தியாகங்கள்
  • பித்அத்-வாதிகளுக்கு எதிரான ஹதீஸ் என இமாம் நபவீ (ரஹ்) விளக்கம்
  • சுன்னாவிற்கு எதிரான தனது மகனின் கருத்திற்க்கு எதிராக இப்னு உமர் (ரழி) அவர்களின் பதில் நடவடிக்கை.
  • நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகள் உயிரைப்போன்று பேண வேண்டும் ஏன்? பேணவில்லை என்றால் ஏற்படகூடிய மிகப் பெரிய விளைவுகள்.
  • ஹதீஸ் துறையில் இஸ்லாத்தின் எதிர்களின் ஊடுருவல்
  • ஹதீஸ்களை மறுக்க கூடியவர்கள் பற்றிய நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு
  • இஸ்லாத்தின் எதிரிகள் ஹதீஸ்களை அறிவித்த ஸஹாபிகளுக்கெதிராக கையாண்ட வழிமுறைகள் என்ன?
  • குர்ஆனுக்கு முரண்படக்கூடிய ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்ற கொள்கை கொண்டவர்களுக்கெதிராக நபி (ஸல்) அவர்களின் கட்டளை (முன்னறிவிப்பு) என்ன?
  • கவாரிஜ்களின் முக்கிய கொள்கை என்ன?
  • வரலாற்றில் குர்ஆன் வசனங்களை மேற்கோள்காட்டி ஹதீஸ்களை மறுத்தவர்கள் யார்?
  • இந்த கொள்கையை பலமாக சொன்ன காதியானிகளை பலமாக எதிர்த்தவர் அந்த கொள்கையில் வீழ்ந்தார். யார் அவர்?

மேற்கண்ட அனைத்திற்கும் தெளிவான விளக்கத்தை பெற இந்த வீடியோவை பார்வையிடவும்

Download mp4 video Size: 334 MB

Audio Play:
[audio:http://www.mediafire.com/download/raa7ugrnd26zp47/sahih_hadith_muranpaduma-1-hadith-fiqh-salafi.mp3] Download mp3 audio

 

ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா? (Part 2)

One comment

  1. saththiyam vandha pinbu asaththail nitpadhu narahil nitpadhatku saman,so iniyaavadhu saththiyaththai purindhu kollungal thakleedh vaadhihale

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *