Featured Posts
Home » பொதுவானவை » அறிவிப்புகள் » அல்-ஜுபைல் 14-வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு போட்டிக்கான வினாத்தாள்

அல்-ஜுபைல் 14-வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு போட்டிக்கான வினாத்தாள்

அல்-ஜுபைல் இஸ்லாமிய வழிகாட்டி நிலைய மஸ்ஜித் வளாகத்தில்

06 ஏப்ரல் 2012 வெள்ளியன்று நடைபெறவுள்ள 14 வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு போட்டிக்கான வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.

Download Link

இப்போட்டியில் கலந்துகொள்வதற்கான விதிமுறைகள்

1- ஒருவர் ஒரு பத்திரத்திற்கு மாத்திரமே விடையளிக்க முடியும்.

2- வினாப்பத்திரங்கள் பூர்த்தி செய்யப்பட்டு 30 மார்ச் 2012-க்கு முன்னதாக தபால் உறையிலிட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

3- விடைகள் தெளிவானவையாக, சுயமாக, உரிய வட்டத்தில் அளிக்கப்பட வேண்டும். தொலை நகல் (FAX) மூலம் அனுப்பப்படும் பதில்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

4- நடுவர்களின் தீர்ப்பே இறுதி முடிவாகக் கொள்ளப்படும்.

5- பரிசு பெறத் தகுதி பெறுபவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் பட்சத்தில் மாத்திரம் பரிசுகள் வழங்கப்படும்.

அல்-ஜுபைல் தாஃவா நிலையம் (தமிழ்ப்பிரிவு)
மாநாட்டிற்கான விளம்பரப்பிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *