Featured Posts
Home » வரலாறு » நபித்தோழர்கள் » நபித்தோழர்களை பின்பற்றுவது வழிகேடா? வழிகாட்டுதலா?

நபித்தோழர்களை பின்பற்றுவது வழிகேடா? வழிகாட்டுதலா?

KIDC. ன் 3-ஆம் ஆண்டு, “சின்னப் பூக்களின் வண்ண நிகழ்ச்சி..”
அல்லாஹ்வின் பொருத்தம் பெற்றவர்கள்
வழங்குபவர்: மௌலவி A. அன்சர் ஹுஸைன் ஃபிர்தவ்ஸி (அழைப்பாளர், சென்னை)
நாள்: 26.05.2012, சனிக்கிழமை, (இரவு 8 மணி)
இடம்: மஸ்தான் பள்ளி வீதி, காரைக்கால்

Download mp4 video

Audio Play:
[audio:http://www.mediafire.com/download/5bia6c80o9loc05/sahabaakkalai_pinbatruvathu_ansar_hussain.mp3] Download mp3 audio

17 comments

  1. நிர்வாகி

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
    இஸ்லாமிய மார்க்க விஷயங்களை நாம் விளங்குவதற்கும், பின்பற்றுவதற்கும் நபித்தோழர்களின் பங்கு பற்றி அறிந்துக்கொள்வதோடு, அவர்களுக்காக நாம் செய்ய வேண்டியது பிரார்த்தனையா? அல்லது விமர்சனமா? என்பது பற்றியும் எடுத்துரைக்கும் வீடியோ. அனைவரும் முக்கியமாக TNTJ இயக்க சகோதரர்கள் அவசியம் காண வேண்டிய வீடியோ.

  2. mohamed firdous

    pls put audio file also…. i working 13-14hrs so i can’t watch from online… pls put audio for all topic….. jasakallah khairen

  3. بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
    __________________________________________________
    “அஸ்ஸலாமு
    அலைக்கும்
    வரஹ்மத்துல்லாஹி
    வபரக்காத்தஹு”
    ——————————————————–
    ஸஹீஹ் புகாரி:
    பாகம்__1,
    அத்தியாயம்__2,
    எண் 17

    ‘ஈமான் எனும் இறைநம்பிக்கையின் அடையாளம் அன்சாரிகளை நேசிப்பதாகும். நயவஞ்சகத்தின் அடையாளம் அன்சாரிகளை வெறுப்பதாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அனஸ்(ரலி) அறிவித்தார்.

  4. بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
    __________________________________________________
    “அஸ்ஸலாமு
    அலைக்கும்
    வரஹ்மத்துல்லாஹி
    வபரக்காத்தஹு”
    ——————————————————–
    “எனது தோழர்களை ஏசாதீர்கள்”
    என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
    ஹாகிம்(3/632)

  5. بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
    __________________________________________________
    “அஸ்ஸலாமு
    அலைக்கும்
    வரஹ்மத்துல்லாஹி
    வபரக்காத்தஹு”
    ——————————————————–
    எனக்கு பிறகு எனது வழிமுறையும் நேர்வழி பெற்ற கலீஃபாக்கலின் வழிமுறையையும் நீங்கள் கடவாய் பற்களில் கடித்து பற்றி பிடித்துக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
    (அஹ்மத்_பாகம்-5)(36)

  6. Peace & Blessings Of Allah Be Upon You All…

    Y I cnt download d videos from you site? Actualy I wan 2 dwnlod
    நபித்தோழர்களை பின்பற்றுவது வழிகேடா? வழிகாட்டுதலா
    Pls asit me
    tq

  7. நிர்வாகி

    Assalamu Alaikkum,
    Now, Audio/Video download available for this topic.

  8. wonderful topic and very interesting speech delivered by maulavi Ansar Hussain Firdausi. It is useful to everybody especially those who supports TNTJ.

  9. HASBULLAH MACKIE

    SAKOTHARARE .. ARUMAIYAANA VILAKKAM, SAHABAKKALAI PINPATRUVATHIN MUKKIYAM PATRI,

    BUT THARAWEEH 20 RAKATH SAHABAKKAL ERPADUTHIYA VISHAYATHAI YEN MARUKIRREERGAL..

    8 RAKATHU THAAN THARAWEEH THOLUGAI ENDRU SOLLUKIREERGAL.

    YEN IPPADI IRATTAI NILAI ?

    NABIYAIYUM ,SAHABIYAIYUM MULUMAIYAAKA PINPATRUNGAL…

    VETRI KIDAIKKUM.

  10. Peace & Blessings Of Allah Be Upon You All…

    Y I cnt download d videos from you site? Actualy I wan 2 dwnlod
    நபித்தோழர்களை பின்பற்றுவது வழிகேடா? வழிகாட்டுதலா
    Pls asit me
    tq

  11. assalamu alaikum,
    thanks

  12. wonderful topic and very interesting speech delivered by maulavi Ansar Hussain Firdausi. It is useful to everybody especially those who supports TNTJ.

  13. Indeed, very good bayaan.
    All Muslims must read Quran and Hadeedh in order to understand the true path towards Jannah.

  14. நிச்சயமாக நபித் தோழர்களை மட்டுமல்ல அவர்களுக்குப் பின்னால் வந்த தாபீயீன்கள், தபஹ் தாபீயீன்கள் மற்றும் மதிப்புக்குரிய இமாம்களை ஆகியோர்களை ஒதுக்கிவிட்டு இஸ்லாத்தை ஒரு போதும் விளங்க முடியாது. இவர்களை யாரெல்லாம் ஒதுக்கி வைக்கின்றார்களோ நிச்சயமாக அவர்கள் தாம் வழி கெட்டவர்கள், பித்அத் வாதிகள், பித்னா வாதிகள்.

    அவர்களுக்கு நிச்சயமாக நரகம் தான். காரணம் அவர்கள் வழி கெட்டதுமில்லாமல் அவர்களைப் பின்பற்றியோரையும் வழி கெடுக்கின்றார்கள்

  15. மார்க்கதின் அடிப்படையான விஷயம் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை மட்டும் தான் பின்பற்றவேண்டும் என்பது. இதை விடுத்து மற்றதை பின்பற்ற வேண்டும் என்பது நபி ஸல் அவர்களின் வழிகாட்டுதல் இல்லை.

    சகாபா பெருமக்கள் இப்படி செய்தார்கள் அப்படி செய்தார்கள் என்று மார்க்க விஷயங்களில் ஆதாரமாக கொள்ளக் கூடாது எது வரையேனில் அந்த விஷயம் நபி ஸல் அவர்களை தொடர்பு படுத்தி சொல்லாத வரை.

    நாளை புதிதாக ஒருவர் வரலாம் சகாபா பெருமக்களின் அடுத்த கால கட்டத்தில் வாழ்ந்த தாபியின்களை பின்பற்றுவதும் கூடும் என்ற ரீதியில் வாதிட இது வழிவகுக்கும்.

    நபி தோழர்களின் தியாகத்தை குறைத்து மதிப்பிடவோ, அவர்களை குறை சொல்வதற்கும் யாருக்கும் அருகதை இல்லை..,

    என் தோழர்களை திட்டாதீர்கள் நபி மொழிக்கு மாற்றம் செய்பவர்கள் தான் நபி தோழர்களை திட்டுபவர்கள், இப்படி பட்டவர்கள் நபி வழியை பின்பற்றியவர்களாக மாட்டார்கள்

  16. மூலாதாரம் என்பது வேரு, பின்பற்றுவது என்பது வேரு. இஸ்லாத்தில் குரான் மற்றும் சஹீஹான ஹதீஸ்கள் மட்டுமே மூலாதாரம். ஆனால் பின்பற்றுவது என்பது வேரு. சஹாபாக்களை பின்பற்ற எந்த ஆதாரமும் இல்லை என்று சொல்கிறீர்கள். அல்லாஹ் குர் ஆனில் சொல்கிறான் : 9:100. “இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை(எல்லா) நற்கருமங்களிலும் பின்பற்றியவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் – இதுவே மகத்தான வெற்றியாகும்.” இதில் ” பின்பற்றியவர்கள் ” என்பதர்க்கு அல்லாஹ் , “யத்தப ஊஹும் ” என்று சொல்லியுள்ளான். “அவர்களை பின்பற்றியவர்களை ” அல்லாஹ் பொரிந்து கொண்டான். பின்பற்றவே கூடாது என்றால், அல்லாஹ் இந்த வார்த்தை சொல்லி இருக்க மாட்டான். நர்க்கருமங்களில் ‘ அவர்களை’ பின்பற்றுவது மூலமாக நாம் அல்லாஹ் வின் திருப்த்தி அடையலாம். நர்கருமங்களை மட்டும் சொல்லி இருந்தால், ” யத்தப உ ஹா ” என்று வந்து இருக்கும். “யத்தப ஊஹும்” என்றால் “அவர்களை பின்பற்றியவர்கள்” என்று பொருள். அரபி தெரியாத மக்களை பீ.ஜே ஏமாற்றி கொண்டு இருக்கிறார். சஹாபாக்கள் பிரகு வந்தவர் பெயர் “தாபியீன்”. அதன் பிரகு “தாபியு தாபியீன்”. இந்த சொல் எல்லாம் உபயோகிப்பது தெரியும். இதன் அர்த்தம் ” தாபியீன்” என்றால்,” பின்பற்றுபவர்கள்” தாபியு தாபியீன் என்றால், ” பின்பற்றுபவர்களை பின்பற்றுபவர்கள்”. பின்பற்றுவது வழிக்கேடு என்றால், நாம் இந்த வார்த்தைகள் உபயோகிப்பது எப்படி? முதல் மூன்று சமுதாயம் சிரந்த சமுதாயம் என்று நபி (ஸ) நபி சொல்லி யுள்ளார். அப்போது தாபியீன் மற்றும் தப உ தாபியீன் எல்லாம் வழிக்கேடரா?? குர் ஆன், மற்றும் ஹதீஸ் நேரடியாக நபியிடம் படித்தவர்கள் சஹாபாக்கள். அவர்கள் குர் ஆன், மற்றும் ஹதீஸ்க்கு கொடுக்கும் விளக்கம் நாம் இன்று சொல்லும் விளக்கத்தை விட சிரந்தது என்று சொல்வதே சலஃபி கொள்கை. ஆனால் பீ.ஜே அவர்களை மட்டம் தட்டி, அவர்களை விட நாம் சரியாக புரிய முடியும் என்று வாதாடுகிறார். இப்படி செய்தால் தான், “தான்” என்ன நினைக்கிறாரோ, அதை குரான், ஹதீஸின் விளக்கமாக கொடுக்க முடியும். இவரின் வழிக்கேடு இன்று மக்களுக்கு ஒவ்வொன்றாக புரிய ஆரம்பித்துள்ளது.

  17. jazakallahu khair! may Allah increase your knowledge!
    Indeed sahabaas played a role as a bridge between us and Allah’s deen! shiek PJ try to damage these bridge by his immeatured and ill mannered arguments! ALLAH will not allow anyone to confuse HIS deen!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *