Featured Posts
Home » பொதுவானவை » அறிவிப்புகள் » ரமழான் மாத விஷேட போட்டி (H-1433)

ரமழான் மாத விஷேட போட்டி (H-1433)

சவூதி அரேபியா ரியாத் நகரில் உள்ள தமிழ் தஃவா ஒன்றியம் மாபெரும் “முஸாபகதுர் ரமழான்” எனும் ரமழான் மாத விஷேட போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த போட்டிக்குரிய பரிசு விபரங்கள் பின்வருமாறு:

முதலாம் பரிசு – 1200 ரியால்
இரண்டாம் பரிசு – 1000 ரியால்
மூன்றாம் பரிசு – 700 ரியால்
நான்காம் பரிசு – 400 ரியால்
ஐந்தாம் பரிசு – 300 ரியால்
ஆறு முதல் பதினைந்து வரை – தலா 150 ரியால்
மற்றும் பல ஆறுதல் பரிசுகள்

இணைப்பு 1 – இஸ்லாத்தின் பார்வையில் ஸஹாபாக்கள்
இணைப்பு 2 – கேள்வித் தாள் மற்றும் போட்டி விதிமுறைகள்

இலங்கையிலிருந்து இப்போட்டியில் பங்குப் பெற விரும்பும் சகோதரர்கள் கீழ்கண்ட சுட்டியினை பார்வையிடவும்.
kattankudi.info

One comment

  1. Assalamualikum

    Can I Participate this program but I don’t have physically books on my hand is it possible to take Printout and give answer. is this against to Rules No (07)
    I don’t have Answer Sheet Can I take Printout and answer?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *