Featured Posts
Home » வரலாறு » நபித்தோழர்கள் » அன்சாரித் தோழர்களுடன் நபிகளார் (ஸல்)

அன்சாரித் தோழர்களுடன் நபிகளார் (ஸல்)

ஓர் உருக்கமான உரை: உள்ளங்கள் சிலிர்த்தன! கண்கள் பனித்தன! அன்சாரிகளின் சிறப்புகள், அல்லாஹ்விடத்தில் அவர்களின் அந்தஸ்து, நபிகளாரோடு அவர்களுக்கு இருந்த பிணைப்பு, அன்சாரிகளை நேசிப்பதில் ஈமானின் தொடர்பு முதலானவை மிகவும் சிறப்பான முறையில் தெளிவு படுத்தப்பட்டது
இக்கால கட்டத்திற்கு மிகவும் அவசியமான உரை: அனைவரும் அவசியம் பார்வையிடுங்கள். பகிர்ந்து கொள்ளுங்கள்.

வழங்கியது: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன்
இடம்: முஸ்தஃபா மஸ்ஜித், பஹ்ரைன்.

Download mp4 Video Size: 263 MB

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *