Featured Posts
Home » கேள்வி-பதில் » தனியொரு அறிஞரை சார்ந்து இருக்க வேண்டுமா?

தனியொரு அறிஞரை சார்ந்து இருக்க வேண்டுமா?

இஸ்லாம்கல்வி இணையத்தளம் வழங்கும் மார்க்க விளக்க கேள்வி-பதில் நிகழ்ச்சி

அகீதா – கொள்கை: தனியொரு அறிஞரை அல்லது அவர் சார்ந்த அறிஞர் கூட்டத்தினை பின்பற்றுவதன் இஸ்லாமிய தீர்வு என்ன?

வழங்குபவர்: அஷ்ஷைக். அப்துல் வதூத் ஜிஃப்ரி (அழைப்பாளர் – இலங்கை)

வீடியோ: Islamkalvi Media Unit

படத்தொகுப்பு: தென்காசி S.A ஸித்திக்

[audio:http://www.mediafire.com/download/bxu9m44eu8b38vw/QA4-Should_follow_any_individual.mp3] Download mp3 Audio

3 comments

  1. I am hanafi. I want to tell one thing to my respectful hajarat that there is no guarantee for all the ghairmukallid ulama are speeking truth and all mukallid ulama are speeking lies . so muslims should aware of this misguidance .

  2. Assalamu Alaikum,
    Shaik umar`s word is true,but he want not fallow the madhab,he must fallow quraan and hadees,

  3. எல்லா மதங்களிலும் தங்களுடைய வேதப்புத்தகங்களை பொதுமக்கள் படித்துவிடக்கூடாது என்பதற்காக சில மதகுருக்கள் முழுமுனைப்படன் செயல்பட்டு வருகின்றனர்.

    அதேபோல் இஸ்லாத்திலும் இந்த (சில ஆலிம் ஆலிமாக்கள்) பொதுமக்களை குர்ஆன் ஹதீஸை நேரடியாக படிப்பதை விட்டும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அல்லது தந்திர பேச்சுக்களினாலும் தடுக்கின்றனர்.

    சாதாரண முஸ்லிம் சகோதரனே…! உனக்கு என் அன்பான அட்வைஸ்…

    அல்லாஹ் உனக்கு எவ்வளவோ அறிவை கொடுத்துள்ளான்.. உன்னால் சிந்திக்க முடியும்.. நீ ஒரு ஆலிமை பிடித்துக்கொண்டு நிற்க வேண்டிய அவசியமில்லை…

    நீ அறிவாளிடா சகோதரனே….!

    சாதாரண முஸ்லிம் சகோதரனே…! உனக்கு யாரும் தொழுகவோ தாஃவா செய்யவொ சம்பளம் கொடுப்பதில்லை ஆனாலும் உன்னுடைய வேலைப்பழுவிலும் இதை செய்கிறாய்…! ஏன் அல்லாஹ்விடத்தில் கூலி வாங்குவதற்காக…

    சிறந்தவன் நீ தான்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *