Featured Posts
Home » சட்டங்கள் » ரமளான் » ரமழானை வரவேற்போம்

ரமழானை வரவேற்போம்

ரஸ்தநுரா (ரஹிமா) இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும், 10-வது ஒரு நாள் மாநாடு
இடம்: மஸ்ஜித் ரஹ்மா
நாள்: 06-06-2014

தலைப்பு: ரமழானை வரவேற்போம்

வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபார் தாஃவா நிலையம்)

வீடியோ: தென்காசி SA ஸித்திக்

ஒவ்வொரு வருடமும் ரமழான் வருகின்றது அப்போதெல்லாம் ரமழானை வரவேற்கின்றோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமழானை வரவேற்றது போன்று நாம் ரமழானை வரவேற்கின்றோமா? நமது வரவேற்பு நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்த வழிமுறையில் உள்ளதா? ரமழானில் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன. ஷைத்தான் நமது எதிரி என்று தெளிவாக தெரிந்து வைத்திருந்தும் ஷைத்தானுக்கு நெருக்கமான காரிங்களை செய்வதைவிட்டும் நாம் தவிர்ந்து தூரமாகி இருக்கின்றோமா? ரமழானை வரவேற்பதற்கு ஷஃபானை எவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்? ஷஃபானில் நபி (ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள்? போன்ற கேள்விகளுக்கு விடைகாண இந்த வீடியோவினை அவசியம் பார்க்கவும்.

இந்த ரமழானை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிதந்த முறையில் வரவேற்போம் என்று உறுதிபூண்டு அதனை செயல்படுத்த நாட்டமுள்ளவர்கள் அவசியம் காணவேண்டிய வீடியோ பதிவு.

[audio:http://www.mediafire.com/download/vnkb5w2qfib8jif/Let_us_welcome_for_Ramadan_-_Azhar.mp3] Download mp3 Audio

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *