Featured Posts
Home » சட்டங்கள் » ரமளான் » ரமழான் நோன்பின் (ஃபிக்ஹ்) சட்டங்கள் மற்றும் விளக்கம்

ரமழான் நோன்பின் (ஃபிக்ஹ்) சட்டங்கள் மற்றும் விளக்கம்

  • நோன்பு கடமையாக்கப்ட்டதன் நோக்கம்
  • நிய்யத் என்றால் என்ன? நிய்யத் எப்போது வைக்க வேண்டும்? ரமழான் மாதத்திற்கென்று ஒருமுறை நிய்யத் வைக்கலாமா?
  • பஜ்ர் அதானுக்கு பின் உணவு உட்கொள்ள முடியுமா? விடி ஸஹர்-க்கு அனுமதியுள்ளதா?
  • ஸஹர் செய்வதின் முக்கியத்துவம், ஸஹர் நேரத்தில் பாவமனனிப்பு தேடுவது பற்றிய சட்டம்
  • ஸஹர் உணவு அளவுக்கதிமாக உட்கொள்ளலாமா? நோன்பு காலத்தில் பஜ்ர் தொழுகையின் ஜமாத்தை தவறவிடலாமா?
  • ஸஹர் உணவின் முக்கிய வேறுபாடு என்ன?
  • ஸஹர் முடிவு நேரம் என்று பஜ்ர் அதானுக்கு சுமார் 10 முதல் 15 நிமிடத்திற்க்கு முன்பாக அறிவிப்பது பற்றிய சட்டம், நபி (ஸல்) அவர்கள் காட்டிய ஸஹர் முடிவு நேரம் எதுவரை?
  • நோன்பை முறிக்காத வீணான காரியங்களில் ஈடுபடலாமா? வீணான காரியங்கள் என்றால் என்ன?
  • தவறான அனுகுமுறையினால் ஆன்மீக ரீதியான பயிற்சியை தவறவிடுகின்றோமா?
  • நோன்பு காலத்தில் தொழுதாவர்களின் நிலைஎன்ன? அவரின் நோன்பின் நிலையென்ன?
  • நோன்பு திறப்பது பற்றிய சட்டங்கள், அதன் முக்கியத்துவம், தாமதித்து நோன்பு திறக்க முடியுமா? விரைந்து நோன்பைத் திறங்கள் என்பதின் விளக்கம் என்ன?
  • நோன்பு திறக்கும் போது கேட்டகூடிய துஆ அங்கீகரிக்கப்படும் என்ற ஹதீஸ் – ஆதாரபூர்வமானதா?
  • மக்கள் மத்தியில் வழக்கத்திலுள்ள நோன்பு திறந்த பிறகு கேட்கப்படும் துஆ-க்கள் – ஆதாரபூர்வமானதா?
  • நோன்பு திறந்த பிறகு உணவு உட்கொள்வதன் சட்டம் என்ன?
  • நோன்பை முறிக்க கூடிய காரியங்கள், அதை மறதியாக செய்துவிட்டால் என்ன சட்டம்
  • நோயாளிகளுக்கான சட்டங்கள் மற்றும் இரத்த பரிசோதனை செய்துகொள்ளலாமா?
  • நோன்பாளி ஹிஜாமா செய்யலாமா?
  • நோன்பாளி நறுமணம் பூசுவதின் சட்டம், மற்றும் குளிக்கலாமா?
  • வேண்டுமென்று வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்துவிடுமா?
  • நோன்பாளி மனைவியை முத்தமிடலாமா?
  • நோன்பாளி தூக்கத்தில் இந்திரியம் வெளிப்பட்டால் அதற்கான சட்டம் என்ன?
  • குளிப்பு கடமையானவர் ஸஹர் உணவு உட்கொள்ளலாமா?
  • நோன்பை விடுவதற்கு அனுமதிக்கப்பட்டவர் யார்?
  • நோன்பு காலத்தில் பிரயாணிகளின் சட்டம் என்ன?
  • நோன்பு நோற்பதற்கு தடுக்கப்பட்டவர் யார்? விடுபட்ட நோன்பை என்ன செய்யவேண்டும்
  • தொடர் உதிரப்போக்குடைய பெண்களின் சட்டம் என்ன? மாதவிடாய் பெண்ணைப்போன்ற சட்டமா?

அல்-கோபார் தாஃவா நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி

இடம்: அல்-ஈஸா ஸுக் பள்ளி வளாகம் – அல்கோபர் – சவூதி அரேபியா
நாள்: 26-06-2014

வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபார் தாஃவா நிலையம்)

வீடியோ: தென்காசி SA ஸித்திக்

Download mp3 Audio

[audio:http://www.mediafire.com/download/dj99h14wayprkw5/Fiqh_of_Fasting_by_Azhar_-_20140614.mp3]

One comment

  1. Thameemul Ansari

    Assalamu allaikum

    Please let me know which hadith your quoting regarding chess. it will be very help full information for me/

    thanks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *