Featured Posts
Home » சட்டங்கள் » ரமளான் » ரமழான் – சில நினைவூட்டல்கள்

ரமழான் – சில நினைவூட்டல்கள்

  • இஹ்ஸான் என்றால் என்ன? அதனை முழுமையாக அடைந்தது கொள்வதற்கான மாதம் ரமழான்? எப்படி?
  • மரணத்தருவாயில் இமாம் அஹமத் இப்னு ஹம்பல் அவர்களிடம் என்ன கேள்வி கேட்டப்பட்டது? அதற்கு அவர்கள் அளித்த பதில் என்ன?
  • தொழுகையில் தக்பீர் முதல் ஸலாம் வரை ஷைத்தான் பல்வேறு சிந்தனைகளை ஏற்படுத்துகின்றான் அதிலிருந்து பாதுகாப்பு பெறுவது எப்படி? தொழுகையில் சிந்தனை சிதறல் ஏற்பட காரணமான ஷைத்தானின் பெயர் என்ன?
  • என்ன காரியத்தால் ரமழான் நோன்பு என்ற கேடயம் பலம் இழந்துவிடும் என நபி(ஸல்) கூறினார்கள்.
  • இன்னும் எராளமான காரியங்களை ஷைத்தான் தூண்டிவிட்டு ரமழானின் நம்மையை பெறமுடியாமல் செய்கின்றான் அதிலிருந்து பாதுகாப்பு பெற்று ரமழானின் முழு பலனையும் அடைய எல்லாம் வல்ல அல்லாஹ்-விடம் பிரார்த்தனை செய்வோம்.

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாரந்திர பயான் நிகழ்ச்சி

நாள்: 19-06-2014

வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் தஃவா நிலையம்)

வீடியோ: தென்காசி SA ஸித்திக்

Download mp3 Audio
[audio:http://www.mediafire.com/download/y254aart132t5tk/Ramadan_-_Some_reminders_-_Azhar.mp3]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *