Featured Posts
Home » பொதுவானவை » எச்சரிக்கை » ரமழான் பற்றிய ஆதாரபூர்வமற்ற செய்திகள் (சமூக வலைத்தளங்களில்…)

ரமழான் பற்றிய ஆதாரபூர்வமற்ற செய்திகள் (சமூக வலைத்தளங்களில்…)

ஹதீஸ்களில் பெயரால் இன்று அதிகமான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பாரிமாறபட்டுவருகின்றது. இந்த செய்திகளை Share செய்ய கூடியவர்கள் Like செய்யக்கூடியவர்கள் இந்த செய்தியின் நம்பகத் தன்மையை ஆய்வு செய்வதில்லை.

நபி (ஸல்) அவர்களின் பெயரில் ஒரு செய்தியை பிறருக்கு எத்திவைக்கும்போது பின்பற்றபட வேண்டிய வழிமுறைகள் என்ன? என்று விளக்குவதோடு இன்று மக்கள் மத்தியில் பிரபல்யமான கீழே கொடுக்கப்பட்டுள்ள முக்கிய செய்திகளை தொகுத்து அந்த செய்தியின் நம்பகத் தன்மையை விளக்கமளிக்கின்றார் ஆசிரியர் முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள்.

  • முதல் 10, 2வது 10 மற்றும் 3வது 10 – நோன்புகளின் சிறப்புகள் ஹதீஸ்…
  • நோன்பாளி நோன்பு திறக்கும் போது கேட்கப்படும் துஆ மறுக்கப்படுவதில்லை என்ற செய்தி…
  • ரமழானின் முதல் 10 ரஹ்மத்திற்காகவும், 2வது பத்து அல்லாஹ்-வின் அருளுக்காகவும் 3வது பத்து நரக விடுதலைக்காகவும் என்ற செய்தின் அடிப்படையில் அமைந்த துஆ….
  • ரமழானில் ஒரு ஸுன்னத்துக்கு 1 பர்ள் உடைய நன்மையும் ஒரு பர்ளுக்கு 70 பர்ளுடைய நன்மையும் பதியப்படும் என்ற ஹதீஸ்…
  • நோன்பின் மூலம் ஆரோக்கியத்தை பெற்றுக்கொள்வீர்கள் என்ற செய்தி….
  • தகுந்த காரணமின்றி நோன்பை விடுதல் -வருடம் முழுவதும் நோன்பு வைத்தாலும் அதற்க்கு ஈடாகாது என்ற செய்தி…
  • ரஜபில் பரகத்செய்வாயாக, ஷஃபானில்- பரகத் செய்வாயாக, இன்னும் ரமழானிலும்-பரகத் செய்வாயாக என்ற செய்தி..

நபிமொழி என்ற பெயரில் மேற்கூறப்பட்ட செய்திகள் ஆதாரப்பூர்வமான செய்திகளா? என்பதை அறிந்துக் கொள்ள முழு வீடியோவையும் பார்க்கவும்

இஸ்லாம்கல்வி இணையத்தளம் வழங்கும்
H-1435 ரமழான் சிறப்பு நிகழ்ச்சி

வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம்

ஒளிப்பதிவு: Islamkalvi Media Unit
படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக்

Download mp3 Audio

[audio:http://www.mediafire.com/download/v6ut9oeox5d6bv2/Azhar-Ramadan-laieef.mp3]

4 comments

  1. very useful website

  2. ISIS பற்றி தகவல் தரவும் அவர்கள் கிலாபத் என்கிறார்கள் புரியவில்லை.
    இது தொடர்பாக விளக்கவும்

  3. அஸ்ஸலாமு அல்லைக்கும் (வரஹ்மதுல்லாஹ்)

    தாங்கள் நோன்பு திறக்கும் துஆ பற்றி சிறந்த விளக்கம் கொடுக்கவண்டும் ஏன் என்றல் (அல்லாஹும்ம லகசம்து) என்ற துஆ சஹிகாண ஹதிஸ் இல்லை என்று விளக்கம் தந்துலீர். பிறகு எந்த துஆ ஓதவண்டும் விளக்கம் வேண்டும் .

  4. Jazakumullahu khaira… It’s a verry great web

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *