Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » தடம் புரண்டவர்கள் யார்? [VIDEO]

தடம் புரண்டவர்கள் யார்? [VIDEO]

PJ என்றழைக்கப்படும் ஜைனுல் ஆபிதீன் அவர்களின் கடந்த கால, இன்றைய நிலைபாடு குறித்த ஓர் பார்வை.

தடம் புரண்டவர்கள் யார் என்று நீண்ட பட்டியியலை வெளியிட்டு தாங்கள் மட்டுமே அன்று முதல் இன்று வரை ஒரே கொள்கையில் உறுதியாக இருப்பதாக தம்பட்டம் அடிக்கும் மவ்லவி பீ. ஜைனுல் ஆபீதீன் அவர்களும் அவர்களை சார்ந்தவர்களும் காலஓட்டத்திற்கேற்ப எவ்வாறு தங்களது கொள்கைகளை சட்டையை மாற்றுவது போன்று மாற்றியுள்ளார்கள் என்பதனை பீ.ஜைனுல் ஆபிதீன் கடந்த காலத்தில் ஏழுதியவைகளிலிருந்து அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் இலங்கை மவ்லவி அவர்கள் வெளியிடுகின்றார்கள் – விரிவான விளக்கத்திற்க்கு வீடியோவை பார்வையிடவும்

வழங்குபவர்: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ் – இலங்கை)
நாள்: 9-11-2012,
இடம்: செல்லா ராவுத்தர் திடல் சாரமேடு கோவை
நிகழ்ச்சி ஏற்பாடு: JAQH கோவை மாவட்டம்


Download MP4 Video Size: 508 MB

[audio:http://www.mediafire.com/file/d6x8x98y29b8t2c/who_changed_their_route-SHM-ismail.mp4.mp3] Download mp3 Audio

5 comments

  1. Assalamu alaykum,

    Good speech. Unfortunately, there is no video or audio after 50 minutes.

  2. நிர்வாகி

    Wa Alaikkum Salam Warah..

    Jazakallahu Khairan.

    We replaced new video instead of previous.

  3. Dear Mufti,
    Can you upload audio for all vidoes.It will more benefit for the people like us.

  4. haja jahabardeen

    எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே ! ரொம்ப அருமையான பேச்சு ! விளக்கம் ! சகோதரர் pj அவர்கள் உணர வேண்டும் ! அவர் பேச்சை கேட்டு கொண்டு இருக்கும் நம் முஸ்லிம் சகோதரர்கள் அவர்களும் உணர்ந்து ,திருந்தி வர வேண்டும் ! அல்லாஹ் அவர்களுக்கு நற்கிருபை செய்வானாக …ஆமீன் ..

  5. assalamu alaikum,
    it is very necessary video now,

    zasakkallah hairan..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *