Featured Posts
Home » சட்டங்கள் » ரமளான் » லைலத்துல் கத்ர் இரவை எவ்வாறு அடைந்துக் கொள்வது?

லைலத்துல் கத்ர் இரவை எவ்வாறு அடைந்துக் கொள்வது?

லைலத்துல் கத்ர் – இரவின் மகத்துவத்தை அறியாமல் சமூகம் எவ்வளவு பாராமுகமாக இருக்கின்றது என்பதனை சுட்டிக்காட்டுவதோடு கீழ்கண்ட செய்திகளையும் தொகுத்து வழங்குகின்றார் மவ்லவி ரம்ஸான் பாரிஸ் மதனி அவர்கள்.

லைலத்துல் கத்ர் – இரவைப்பற்றி நபிகளார் (ஸல்) என்ன சொன்னார்கள்?
லைலத்துல் கத்ர் – இரவை எந்த எந்த நாட்களில் தேட சொன்னார்கள்?
லைலத்துல் கத்ர் – இரவில் நபிகளார் என்ன இபாதத்கள் செய்தார்கள்?
லைலத்துல் கத்ர் – இரவில் நபிகளார் தனது குடும்பதினருக்காக என்ன செய்தார்கள்?
லைலத்துல் கத்ர் – இரவைப்பற்றி நபித்தோழர்களின் கூற்றிலிருந்து….

இன்னும் பல செய்திகள் லைலத்துல் கத்ர் – இரவைப்பற்றி அறிந்து எஞ்சியுள்ள நாட்களில் லைலத்துல் கத்ர் – இரவை அடைந்துகொள்வோமாக. மேலகதிக விளக்கத்திற்க்கு இந்த வீடியோ பதிவை முழுமையாக பார்வையிடவும்

மர்கஸ் அல்-இஃனையா (புதிய முஸ்லிம்கள் பராமரிப்பு நிலையம்) ரியாத் வழங்கும் 1435 ரமழான் இரவு சிறப்பு நிகழ்ச்சி
நாள்: 17-07-2014
இடம்: இஸ்திராஹ் லுலு – ஸுலை – ரியாத்

வழங்குபவர்: மௌலவி. ரம்ஸான் பாரிஸ் மதனி
(அழைப்பாளர், அர்-ரவ்ழா தஃவா நிலையம், ரியாத்)

வீடியோ: தென்காசி SA ஸித்திக்

Download mp3 Audio

[audio:http://www.mediafire.com/download/z7eh5xo45x82mdb/LailathulKathrNight_by_Razan.mp3]

Republished on: 11 July 2015

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *