Featured Posts
Home » மீடியா » வீடியோ ஆடியோ » ஷவ்வால் மாத நோன்பு – விளக்கம்

ஷவ்வால் மாத நோன்பு – விளக்கம்

ஆசிரியர் முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் ஷவ்வால் தொடர்பான செய்திகளை தொகுத்து வழங்குகின்றார் அதில் சில…

  • ஷவ்வால் மாத (ஆறு) நோன்பின் சிறப்புகள்
  • ஷவ்வால் மாத நோன்பினை எவ்வாறு நோற்க வேண்டும்
  • ஷவ்வால் மாத நோன்பிற்கும் ரமழானில் விடுபட்ட நோன்பையும் ஒரே நிய்யத்தில் வைக்க முடியுமா?
  • பர்ளான ரமழான் நோன்பை களா இருக்கும்போது ஷவ்வால் நோன்பை வைக்க முடியுமா?
  • ஷவ்வால் மாதம் மற்றும் நோன்பு சம்மந்தமாக வந்துள்ள இட்டுகட்டப்பட்ட செய்திகள்

இன்னும் பல செய்திகளை அறிந்துகொள்ள முழு வீடியோவையும் பார்வையிடவும்

அல்-கோபர் இஸ்லாமிய (ஹிதாயா) நிலையம் வழங்கும்

வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய (ஹிதாயா) நிலையம்

வீடியோ & படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக்

Download mp3 Audio

Published on: August 4, 2014
Republished on: July 10, 2016

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *