Featured Posts
Home » மீடியா » நெருங்கி வரும் மறுமை - Abdul Basith Bukhari » மறுமையின் வேளை நெருங்கிவிட்டது

மறுமையின் வேளை நெருங்கிவிட்டது

எழுச்சியுரை: மவ்லவி அப்துல் பாஸித் அல்புகாரீ
இடம்: பூஷகிர் மஸஸ்ஜித், ஹுரா, பஹ்ரைன்

நேரம் நெருங்கிவிட்டது, சந்திரனும் பிளந்து விட்டது (அல்குர்ஆன் 54:1)

மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கிவிட்டது. அவர்களோ மறதியில் புறக்ககணித்ததவர்களாகஉள்ளனர். (அல்குர்ஆன் 21:1)
மறுமையின் நெருக்கத்தை இன்னும் பல வசனங்களில் அல்லாஹ் எச்சரித்து சுட்டிக் காட்டுகிறான். இறுதி நபியின் வருகையோடு மறுமையின் வருகையும் அடுத்து விட்டது.
மறுமையின் சிந்தனை குறைந்து விட்ட இன்றைய காலல கட்டத்தில் அதன் நெருக்கத்தைப் பற்றிய எச்சரிக்கையும் நன்மைகளின் பால் ஆதரவும் தூண்டும் எழுச்சி மிக்க உரை.

பாருங்கள். நன்மைகளைப் பகிருங்கள்
அன்புடன்
தமிழ் அழைப்புக்குழு, பஹ்ரைன்


Download mp4 Video Size: about 154 MB

Download mp3 Audio
[audio:http://www.mediafire.com/file/lm9p9dd89hmxlfu/The_Life_after_death_is_very_near-Abdul_basith.mp3]

5 comments

  1. Assalamu alaikum.

    Here There is no option for download this video. Please give the Instruction to download

  2. நிர்வாகி

    wa alaikkum salam warah..

    download available now.

    – Admin

  3. Please update audio file for this bayan brother.

  4. நிர்வாகி

    Audio file available now

  5. mazaima ismail farook

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ!. அல்ஹம்துலில்லாஹ்!.. சகோதரர் அப்துல் பாஸித்தின் உரை..உள்ளங்களை ஈர்க்கும் சக்தி வாய்ந்தது. மாஷா அல்லாஹ்!.அல்லாஹ் அவருக்கும், எங்களுக்கும் இம்மை, மறுமை இரண்டிலும் ரஹ்மத் செய்வானாக!. மறுமையில் நமது ஒவ்வொரு செயலைப்பற்றியும் விசாரிக்கப்படுவோமே என்ற அச்சம் நம் ஒவ்வொருவர் மனதிலும் ஆழப் பதிந்து. அல்லாஹ்வின் ஏவலை எற்று விலக்களைத் தவிர்ந்து நடப்பதில் நாம் உறுதியாகவும் இருந்து விட்டோமானல் மறுமையில் வெற்றி நிச்சயம். இன்ஷா அல்லாஹ்!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *