Featured Posts
Home » மீடியா » நெருங்கி வரும் மறுமை - Abdul Basith Bukhari » மறுமையின் பெரிய பத்து அடையாளங்கள்

மறுமையின் பெரிய பத்து அடையாளங்கள்

மறுமை நாள் ஏற்படுவதற்கு முன் ஒன்றன் பின் ஒன்றாக பத்து அடையாளங்கள் ஏற்படும். அவை ஏற்பட்டு விட்டால் அடுத்து உடனெ மறுமை வந்து விடும். அந்த பத்து அடையாளங்களைப் பற்றிய விரிவான அலசல். மிகவும் பயன் உள்ள கல்வி சார்ந்த வகுப்பு.

பார்த்து பகிர்ந்து கொள்ளுங்கள். மறுமை நாளின் வெற்றிக்காக இப்போதே உழைப்போம்.

அன்புடன் – தமிழ் அழைப்புக்குழு, Bahrain


Download mp4 Video Size: about 179 MB

Download mp3 Audio
[audio:http://www.mediafire.com/file/ozkloo47o58bdxx/Ten_big_signs_of_the_Life_after_death-Abdul_Basith.mp3]

One comment

  1. ஜமாத்துடன் வித்ரு தொழுத பின் தஹஜ்ஜத் தொழுகை தொழழாமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *