Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » தொடர்-1- பீஜே-யும் அவரைப் பின்பற்றுகின்றவர்களும் நிராகரிக்கின்ற ஹதீஸ்களின் எதார்த்த நிலை!

தொடர்-1- பீஜே-யும் அவரைப் பின்பற்றுகின்றவர்களும் நிராகரிக்கின்ற ஹதீஸ்களின் எதார்த்த நிலை!

  • ஹதீஸ்களை மறுக்கும் விஷயத்தில் பீஜே அன்றும் இன்றும்!
  • காதியானிகளின் கல்லறை பயணம் என்ற விவாதத்தில் அன்றைய காதியானிகளின் வாதமும் இன்றைய பீஜேயின் வாதமும்?!
  • பீஜே-யின் ஹதீஸ்களை நிராகரிக்கும் விடயத்தின் பரிணமான வளர்ச்சி? (எந்த வகையிலும் சரிகாண முடியாத ஹதீஸ்களை நிறுத்திவைத்தல், நிதர்சன உண்மைக்கு மாற்றமான ஹதீஸ்கள், எதரார்த்தமாக நிரூபிக்க முடியாத ஹதீஸ்கள், தன் மனம் ஏற்றுக்கொள்ளதாக ஹதீஸ்களை நிராகரித்தில் – இதற்கான விளக்கம்)
  • இரண்டு வஹிக்கு மத்தியில் முரண்பாடு வருமா? அப்படி வருவதாக சொன்னால் என்ன செய்வது? பீஜே-யின் கூற்று சரியா?
  • ஒரு இமாம் விமர்சனம் செய்த ஹதீஸை ஏனையவர்களும் நிராகரிக்க வேண்டுமா? அந்த ஹதீஸை ஏற்றுக்கொண்ட ஏனைய இமாம்கள் வழிகேடர்களா?
  • பீஜே சொல்லும் விதிகளை பின்பற்றி சில ஸஹாபாக்கள், சில இமாம்கள் ஹதீஸ்களை நிராகரித்தார்களா? அதன் உண்மை நிலை என்ன? ததஜவினரின் வாதம் உண்மையா?

இன்னும் பீஜே மற்றும் ததஜ-வினர் நிராகரிக்கும் ஹதீஸ்களை எப்படி நாம் விளங்க வேண்டும் என்பதனை அறிந்து கொள்ள இத்தொடர் வீடியோக்களை பார்வையிடவும்.

காரைக்கால் இஸ்லாமிய தஃவா சென்டர் வழங்கும் இஸ்லாமிய கொள்கை விளக்க நிகழ்ச்சி

வழங்குபவர்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ் – இலங்கை)

நாள்: 11-08-2014

இடம்: ஷமீரா மஹால், காமராஜர் சாலை – காரைக்கால்

இந்த நிகழ்ச்சியின் DVD தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்:
மஸ்ஜிதுர் ரஹ்மான் & KIDC நிர்வாகம், KSR கார்டன், காமராஜர் சாலை – காரைக்கால்
மொபைல்: 9443187805 – 9443535246 – 9943528291

Download mp3 Audio
[audio:http://www.mediafire.com/download/nj5gww7wfg3j3zn/hadith_muranpaduma-1-Salafi.mp3]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *