Featured Posts
Home » இஸ்லாம் » அகீதா » இஸ்லாமிய அடிப்படைக்கொள்கையை (அகீதா) எப்படி அணுகுவது?

இஸ்லாமிய அடிப்படைக்கொள்கையை (அகீதா) எப்படி அணுகுவது?

  • தத்துவயியல், தர்க்கவியில் கோட்பாட்டின் படி இஸ்லாமிய அடிப்படைக்கொள்கையை அணுகலாமா?
  • அகீதா என்றால் என்ன? அகீதாவும் பிக்ஹு-ம் ஒன்றா?
  • அகீதா-சரியில்லை என்றால் எற்படும் விளைவுகள் என்ன? அகீதா சரியில்லாத கூட்டத்தினரைப்பற்றி முன்னறிவிப்பு என்ன?
  • அகீதா விஷயத்தில் ஒருவர் ஆய்வு செய்யலாமா? தனது அறிவை பயன்படுத்தலாமா?
  • ஷைத்தான் இறைவனிடம் பேசியது அகீதாவா? தர்க்கவியிலா? தத்துவயியலா அதனால் எற்பட்ட விளைவு என்ன?

இன்னும் அகீதா – இஸ்லாமிய அடிப்படைக் கொள்கையை அறிந்து தெளிவு பெற முழு வீடியோவையும் பார்வையிடவும்.

காரைக்கால் இஸ்லாமிய தவா சென்டர் வழங்கும் இஸ்லாமிய கொள்கை விளக்க நிகழ்ச்சி

வழங்குபவர்: முபாரக் மஸ்வூத் மதனி – இலங்கை
நாள்: 11-08-2014

இடம்: ஷமீரா மஹால், காமராஜர் சாலை – காரைக்கால்
இந்த நிகழ்ச்சியின் DVD தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்:
மஸ்ஜிதுர் ரஹ்மான் & KIDC நிர்வாகம், KSR கார்டன், காமராஜர் சாலை – காரைக்கால்
மொபைல்: 9443187805 – 9443535246 – 9943528291

Download mp3 Audio
[audio:http://www.mediafire.com/download/6dvcb732kw245zz/how_to_approach_akeedah-Mubarak_Madani.mp3]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *