Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » ஸுன்னாவின் வழியில் பயணிப்போம்

ஸுன்னாவின் வழியில் பயணிப்போம்

  • ஸுன்னா என்றால் என்ன?
  • நாம் ஏன் ஸுன்னாவின் வழியில் பயணிக்க வேண்டும்?
  • இன்றை காலத்தில் ஸுன்னா-வைவிட எதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன?
  • அல்லாஹ்-வின் தூதரின் இடத்தில் யாரை வைப்பதறக்கு முயற்சி செய்கின்றார்கள்?
  • சிந்தனை ரீதியான குழப்பம் மற்றும் பித்னா-க்கள் நிறைந்த காலத்தில் வாழும் நாம் செய்ய வேண்டியவைகள் என்ன?
  • இயக்க தலைவரா? ஜமாத் தலைவரா? அல்லாஹ்-வின் தூதரா? – யாரை பின்பற்றுவது?
  • அல்குர்ஆன் 24:54 வசனத்தில் அவரை பின்பற்றினால் நேர்வழி பெறுவீர்கள் யார் அவர்?
  • அசத்தியத்திற்கு எதிராக சத்தியத்திற்காக வாதிட்டவர்கள் இன்று அசத்தியத்தில் விழுந்து அதன் பால் அழைக்கின்றார்கள் இது ஏன்? இப்படி நமக்கு நிகழாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
  • வலக்கரத்தால் பிடித்து நாடி நரம்பை தறித்திருப்போம் என்று அல்லாஹ் யாரை குறிப்பிடுகின்றான்? ஏன்? ஏதற்கு?
  • இன்றை தமிழ் (முஸ்லிம்) உலகில் அழிவை ஏற்படுத்தக் கூடிய ஏழு பெரும்பாவங்களில் பட்டியலிருந்து இரண்டாவது உள்ள சூனியத்தை நீக்க முயற்சி செய்வவர்கள் என்ன சொல்ல வருகின்றார்கள்?
  • சூனியத்தினை பற்றிய இமாம் தஹபி (ரஹ்) அவர்கள் என்ன கூறினார்கள்
  • கிப்லா மாற்றத்தின் போது ஸஹாபாக்கள் என்ன செய்தார்கள்?

இன்னும் ஸுன்னா-வின் முக்கியத்துவம், அதனை வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் ஏன்? என்பதனை அறிந்து கொள்ள இந்த ழுழுவீடியோவை பார்வையிடவும்.

கதீப் (ஸிஹாத்) தஃவா நிலையம் வழங்கும்
2-வது இஸ்லாமிய மாநாடு
இடம்: ஸிஹாத் ஸுன்னி பள்ளி – ஜாமிஆ அபூபக்கர் ஸித்திக் (ரழி) பள்ளிவாசல் வளாகம்
நாள்: 17-11-1435 ஹி (12-09-2014)

வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம்

வீடியோ: தென்காசி SA ஸித்திக்

Part-1

Download mp3 Audio
[audio:http://www.mediafire.com/download/kpgssg32c1gcn4g/Let_us_travel_in_the_way_of_Sunnah-Azhar_P1.mp3]

Part-2

Download mp3 Audio
[audio:http://www.mediafire.com/download/zvr7cwbcnbglh90/Let_us_travel_in_the_way_of_Sunnah-Azhar_P2.mp3]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *