Featured Posts
Home » சட்டங்கள் » பித்ரா » ஜகாத்துல் ஃபித்ர் – ஏன்? எதற்கு? எப்படி?

ஜகாத்துல் ஃபித்ர் – ஏன்? எதற்கு? எப்படி?

இஸ்லாம்கல்வி இணையதளம் வழங்கும் 1434 ரமழான் சிறப்பு நிகழ்ச்சி

ஜகாத்துல் ஃபித்ர் – ஏன்? எதற்கு? எப்படி? (முழுமையான சட்ட விளக்கம்)
அல்குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் அடிப்படை தொகுத்து இஸ்லாம்கல்வி.காம் வாசகர்களுக்காக வழங்குகின்றார் ஆசிரியர் ஹாபிழ் முஹம்மத் மன்சூர் மதனி அவர்கள் (அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) – தம்மாம்)

  • ஜகாத்துல் ஃபித்ர் கொடுக்க வேண்டியதன் அவசியம் மற்றும் நோக்கம் என்ன?
  • இதனை யாருக்கு வழங்க வேண்டும்?
  • ஜகாத்துல் ஃபித்ர் – பற்றி குர்ஆன் வசனத்தை மேற்கோள் காட்டிய அறிஞர்களின் கருத்து என்ன?
  • ஜகாத்துல் ஃபித்ர் – பற்றி ஹதீஸ்கள் என்ன கூறுகின்றது?
  • இதனை யார் வழங்க வேண்டும்? யாருகெல்லாம் கடமை?
  • ஜகாத்துல் ஃபித்ர் -ராக எதை வழங்க வேண்டும்?
  • தற்போதுள்ள நடைமுறையிலுள்ள எடை அளவின் அடிப்படையில் எத்தனை கிலோ வழங்க வேண்டும்?
  • சிசுக்களுக்கும் (வயிற்றிலுள்ள குழந்தைகளுக்கும்) ஸதகத்துல் ஃபித்ர் – வழங்க வேண்டுமா?
  • எந்த நேரத்தில் இதனை வழங்குவது சிறந்து? ஜகாத்துல் ஃபித்ர் கொடுப்பதற்கான ஆரம்ப நேரம் முடிவு நேரம் என்ன?
  • பெருநாளுக்கு ஓரிரு நாட்களுக்கு முன் இதனை வழங்கலாமா?
  • பெருநாள் தொழுகையை முடித்துவிட்ட வந்த பின் ஜகாத்துல் ஃபித்ர்-வை வழங்கலாமா? அப்படி வழங்கினால்; அதன் நிலை என்ன?
  • அறபு நாடுகளில் உள்ள ஹைரியாக்கள் அதுபோன்ற நிறுவனங்களில் 10 தினங்களுக்கு முன் இதனை வழங்கலாமா? ஜகாத்துல் ஃபித்ர் பணமாக கொடுக்கலாமா?
  • ‘ஸதக்கதுல் பதன்’ என்றால் என்ன்?
  • ‘ஜகாத்துல் ஃபித்ர்’ – நாம் வசிக்கும் பிரதேசங்களில் வழங்குவதா? அல்லது சொந்த நாடு – ஊரில் அங்கு வழங்குவதா? நமது நாட்டிற்க்கு பணமாக அனுப்பி அங்குள்ளவர்கள் பணத்தினை பெற்றுக்கொண்டு தானியங்களாக வழங்கலாமா?
  • சமைத்து உண்ணுவதற்க்கு ஏதுவாக எண்ணை மற்றும் இறைச்சி மளிகை பொருட்களுடன் வழங்கலாமா?
  • இயக்கங்கள், அமைப்புக்கள் ஜகாத்துல் ஃபித்ர் நிதியை வழங்கலாமா? அவர்கள் தாமாதமாக வினியோகித்தால் அது ஜகாத்துல் பித்ராவில் சேறுமா? ஜகாத்துல் ஃபித்ர் நிதியை இயக்கங்கள் மிச்சப்படுத்தி வேறுவகைகளுக்கு பயன்படுத்தலாமா?

மேற்கண்ட அனைத்து கேள்விகளுக்கு விடையை அறிந்துகொள்ள இந்த வீடியோவை முழுமையாக பார்வையிடவும்

ஒளிப்பதிவு: Islamkalvi.com Media Unit
படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக்

Published on Aug 4, 2013
Republished on Jul 13, 2015
Republished on Jul 05, 2016
Republished on Jun 03, 2019

One comment

  1. ஸிராஜ்

    சமுதாயத்தில் பணக்காரர்கள், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் என பல வகையினரும் அவரவர் வசதிற்கேற்ப உணவுக்காக செலவிடுகிறார்கள்.
    அந்த வகையில் பணக்காரர் 1 கிலோ அரிசி ரூ 100 கொடுத்து வாங்குகிறார். நடுத்தர வர்க்கத்தினர் ரூ.50 கொடுத்து வாங்குகிறார். இப்படி இருக்கும் போது ஃபித்ராவுக்கான தொகையாக குறிப்பிட்ட தொகையை(ரூ 60 அ 75) நிர்ணயித்து வசூலிப்பது சரியானதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *