Featured Posts
Home » சட்டங்கள் » ரமளான் » ரமழான் மாதத்தில் செய்ய வேண்டியவை

ரமழான் மாதத்தில் செய்ய வேண்டியவை

வழங்குபவர்: K.S ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி (அழைப்பாளர், அல்-கோஃபர் இஸ்லாமிய அழைப்பு நடுவம்)

அல்-ஜுபைல் வெள்ளி மேடை – நாள்: 29-08-2008

இடம்: போர்ட் ஜும்ஆ பள்ளி வளாகம்

12 comments

  1. I Want Subject in Ramzan

  2. can u give me the dua for the 1st 10, 2nd 10 and 3rd 10 in ramadan.

  3. அஸ்ஸலாமுஅலைக்கும்.எனக்கு ஜக்காத் பற்றி சந்தேகம்.அதாவது நாம் அணியும் நகைகளுக்கு ஒவ்வொரு வருடமும் ஜக்காத் கொடுக்கனுமா?அல்லது ஒரு வருடம் கொடுத்தது போக அடுத்த வருடத்தில் அதிகமாக வாங்கி இருந்தால் மறு வருடம் அந்த நகை களுக்கு கொடுத்தால் போதுமா?எனக்கு விளக்கம் தரவும்.

  4. நிர்வாகி

    வ அலைக்கும் சலாம் வரஹ்..

    இத்தளத்தில் கேள்வி பதில் வசதி ஏற்படுத்தவில்லை. இருந்தாலும் ஏற்கனவே இத்தளத்தில் விளக்க கட்டுரைகள் இவ்விஷயத்திற்காக வந்திருப்பதாலும் அதனையொட்டிய கேள்வி என்பதாலும், சுருக்கமான பதில் கீழே:

    நாம் அணியும் நகைகளுக்கு, அது ஜகாத்திற்கு உரிய அளவை எட்டியிருந்தால் ஒவ்வொரு வருடமும் ஜகாக் கொடுக்க வேண்டும்.

    மேலதிக விபரங்களுக்கு கீழ்கண்ட விளக்க கட்டுரைகளை பார்வையிடவும்:

    ஜகாத் ஓரு மறு ஆய்வு -மௌலவி, ஹாஃபிழ், நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி

    அணியும் நகைகளுக்கு ஜகாத் உண்டா? -மௌலவி, ஹாஃபிழ், நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி

    ஜகாத் சட்டங்கள்: ஜனவரி(2006) ஏகத்துவத்தில் மீண்டும் குழப்பங்கள் -மௌலவி, ஹாஃபிழ், நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி

  5. very good

  6. Special edition of Holy month of Ramadan

  7. nice well come

  8. simply super

  9. salam………..

    i like and love this site

    so

    happy
    Ramadan
    Kareem

  10. Abdul Maleeth Hajiar

    This is a very good service for us, I am from Sri Lanka.

  11. அஸ்ஸலாமுஅலைக்கும்,நான் இலங்கை ,எனக்கு வாரிசுரிமை சட்டம் தொடர்பாக ஆரம்பத்தில் இருந்து குழப்பமாக உள்ளது .தயவு செய்து பூரண விளக்கம் தரவும் .மேலும் சகோதரர் அய்யூப் அவர்களின் 2011 ரமலான் மாதத்துக்கான உரைகள் இருந்தால் அவற்றை உடனுக்குடன் அனுப்பி வைக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *