Home » Featured » நமது குழந்தைகளை எப்படி உருவாக்க வேண்டும்?

நமது குழந்தைகளை எப்படி உருவாக்க வேண்டும்?

சகோ. CMN சலீம் அவர்கள் கடந்த ஜனவரி 8. 9 & 10 ஆகிய தேதிகளில் சவூதி அரேபியாவின் கிழக்கு மகாணத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கல்வி கருத்தரங்கங்களில் கலந்துகொண்டார். கடந்த 10-01-2014 அன்று அல்-ஜுபைல் தொழிற்சாலை பெருநகரம் – ராயல் கமிஷன் – கெம்யா பீச் கேம்ப்-யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆற்றிய உரையை, மக்கள் பயன் பெரும் வகையில் வெளியிடுகின்றோம். இது அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு உரை.

இஸ்லாமிய வழி கல்வி முறையை நடைமுறைப்படுத்த ஆர்வமுடையவர்கள், மேலகதிக விவரங்களுக்கு சகோ. CMN சலீம் அவர்களை தொடர்புகொள்ளவும் +91 98401 52251

தலைப்பு: நமது குழந்தைகளை எப்படி உருவாக்க வேண்டும்?

இடம்: ராயல் கமிஷன் – கேம்யா பீச் கேம்ப்

வீடியோ: தென்காசி SA ஸித்திக்

பாகம்: 1

Download mp3 Audio
[audio:http://www.mediafire.com/download/ljlcp2zlszebsug/what_should_our_children_study-CMN-P1.mp3]

பாகம்: 2

Download mp3 Audio
[audio:http://www.mediafire.com/download/pcfbddimj05limd/what_should_our_children_study-CMN-P2.mp3]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *