Featured posts

Recent Posts

இஸ்ரவேலரும்… காளை மாடும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-12]

இஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவிட்டால் அவரது செல்வங்கள் அவரது சகோதரன் மகனுக்குச் சென்றுவிடும். பணத்தின் மீது மோகம் கொண்ட அவன் தனது சித்தப்பாவைக் கொலை செய்தான். பின்னர் அவரது சடலத்தை வேறொரு இடத்தில் போட்டான். கச்சிதமாக காரியம் நடந்துவிட்டது. மறுநாள் காலை தனது சித்தப்பாவைக் காணவில்லை என நாடகமாடினான். பின்னர் அவரது சடலத்தைக் கண்டு …

Read More »

பாடம்-1: கிதாபுல் இல்ம் – கல்வியின் சிறப்பு | தொடர்-5

சவூதி அரேபியா கிழக்கு மாகாணம் அல்கோபர் சிறப்பு தர்பியா (IV)வகுப்பு (8-வார கால பாடத்திட்டம்) நாள்: 12-01-2018 (ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து 4:30 வரை) இடம்: அல்-பஷாயிர் பாடசாலை வளாகம் – அல்கோபர் பாடம்-1: கிதாபுல் இல்ம் – கல்வியின் சிறப்பு | தொடர்-5 [ஹதீஸ் 118 முதல் 121 வரை] வகுப்பாசிரியர்: அஷ்-ஷைக். முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: …

Read More »

இப்றாஹிம் நபியும்… நான்கு பறவைகளும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-11]

இப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்சியைக் கண்ட இப்றாஹீம் நபியின் உள்ளத்தில் ஓர் எண்ணம் எழுந்தது. “பல உயிரினங்களின் வயிற்றில் பிரிக்கப்பட்ட இந்த உடலை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?” என்பதுதான் அது! இந்த எண்ணத்தோடு இப்றாஹீம் நபி அல்லாஹ்விடம், “என் இறைவா! இறந்தவர்களை எப்படி உயிர்ப்பிக்கின்றாய் என்று எனக்குக் காட்டுவாயா?” என்று கேட்டார்கள். “இப்றாஹீம்! நீ …

Read More »

தஜ்ஜாலின் வருகையும்… குழப்பங்களும்…

இறுதி தீர்ப்பு நாள் – இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சிகள் – DUBAI 2017 தஜ்ஜாலின் வருகையும்… குழப்பங்களும்… – ஷைய்க். இப்றாஹீம் மதனீ இடம்: அல்மனார் இஸ்லாமிக் சென்டர், அல்கூஸ் – துபை, அமீரகம் நாள்: 30/11/2017 & 01/12/2017 நன்றி: அல்மனார் இஸ்லாமிக் சென்டர் – DUBAI

Read More »

தொடர்-02 | அகீததுல் கைரவானி – நூல் விளக்கவுரை

ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு அகீதா வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 01-01-2018 (திங்கள்கிழமை) தலைப்பு: அகீததுல் கைரவானி – நூல் விளக்கவுரை பாயானி அல்-மஃஅனீ முகத்திமா – நூல் விளக்கவுரை [தொடர்-02] (இமாம் அல்-கைரவானி (ரஹ்) அகீதா பற்றிய நூல்) வழங்குபவர்:மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media …

Read More »

குடும்பத்திட்டம் (Family Planning) – ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

-எம்.ஐ. அன்வர் (ஸலபி)- மனித வாழ்வை நிலைபெறச் செய்யும் முதல் அம்சமாகவும், மனித சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான அடிப்படை அலகாகவும் குடும்பம் திகழ்கிறது. மனித இனம் இவ்வுலகில் நிலை பெற வேண்டும் என்பதற்காக அல்லாஹ் மனிதனை ஜோடியாகப் படைத்துள்ளான் எனவேதான் இஸ்லாம் திருமணத்தின்பால் தூண்டுதளிப்பது மாத்திரமின்றி அதனை தன் இரட்சகனிடம் நெருங்கும் வழியாகவும்; பார்க்கின்றது. அந்தவகையில் இஸ்லாம் துறவறத்தை தடைசெய்து குடும்ப வாழ்க்கையின்பால் மனித சமூகத்தை அழைத்துச் செல்கிறது. ஒரு நாள் …

Read More »

தடம் புரண்டவர்கள் யார்? [ARTICLE]

குர்ஆன் மற்றும் சுன்னாவை அடிப்படையாக கொண்டு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பட்டு வருகிறது. ஆரம்ப காலங்களில் அனைவரும் ஒன்று பட்டு ஒரே அணியாக செயல்பட்டு வந்தார்கள். ஆனால் காலப் போக்கில் ஏதோ சில காரணங்களை கூறி அந்த ஜமாஅத்திலிருந்து பிரிந்து சென்று அதே போன்ற வேறொரு பெயரில் செயல் பட்டுக் கொண்டு, ஆரம்பத்திலிருந்தே ஒரே கொள்கையில் இருப்பவர்களைப் பார்த்து பீஜேயும், அவர்களை சார்ந்தவர்களும் இவர்கள் கொள்கையிலிருந்து தடம்புரண்டுவிட்டார்கள் என்று பகிரங்கமாக பொய் சொல்கிறார்கள் …

Read More »

கிலாபத்திற்கு எதிரான ஷீஆவின் புரட்சி | தொடர்-02

கிலாபத்திற்கு எதிரான ஷீஆவின் புரட்சி – 02 -மாளிகாவத்தை ஸலபி கலீபா அபூபகர்(ரலி) தெரிவில் அலி(ரலி) அவர்களின் பங்கு உஸ்மான்(ரலி) அவர்களின் தலைமைத்துவத்திற்கு எதிராக அலி(ரலி) அவர்களை ஆட்சியில் அமர்த்ததல் கோஷத்துடன் புரட்சியை -கிளர்ச்சியை- தோற்றுவித்து இறுதியில் உஸ்மான்(ரலி) அவர்களை பழியெடுத்தார்கள் இப்னு ஸபாவின் செல்லப்பிள்ளைகளான ஷீஆக்கள். இன்று வரை அப்படுகொலையை நியாயப்படுத்திக் கொண்டுமிருக்கிறார்கள். இதே பணியில் இன்றும் சுன்னி ஆட்சிகளை முடக்கவும் முயற்ச்சி செய்து கொண்டுமிருக்கிறார்கள். தனக்குப் பின் …

Read More »

அல்லாஹ்வுடன் அடியான் நடந்துகொள்ளும் ஒழுங்கு [ஹதீஸ் தெளிவுரை-02]

ஹதீஸ் தெளிவுரை அரபு: அப்துர் ரஹ்மான் இப்னு பஹ்த் அல்வுத்ஆன் அத்தவ்ஸிரிய் தமிழில்: இம்தியாஸ் யூசுப் 2.அல்லாஹ்வுடன் அடியான் நடந்துகொள்ளும்ஒழுங்கு عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُومُ مِنَ اللَّيْلِ حَتَّى تَتَفَطَّرَ قَدَمَاهُ، فَقَالَتْ عَائِشَةُ: لِمَ تَصْنَعُ هَذَا يَا رَسُولَ اللَّهِ، وَقَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ …

Read More »