Featured posts

Recent Posts

[Arabic Grammar Class-014] அரபி இலக்கணப் பாடம் – نحو وصرف

அரபி இலக்கணப் பாடம் – தொடர் வகுப்பு [Arabic Grammar Class-014] வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 29-09-2017 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா பலரின் வேண்டுகோளுக்கு இணங்க, அல்மீஸான் பாடப்புத்தகத்தின் Scan Copy கீழே இணைக்கப்பட்டுள்ளது. Publisher details இரண்டாம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேரடியாக அணுகி விலைக்கு வாங்கிக்கொள்ளவும்.

Read More »

இறைவனின் நீதிமன்றம்

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வளாகம் தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 28-09-2017 (வியாழக்கிழமை) தலைப்பு: இறைவனின் நீதிமன்றம் வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

[20 – தஜ்வீத்] மத்துல் லாஸிம் – 2

தஜ்வீத் தொடர் வகுப்பு – 20 நாள்: 20-07-2017 (வியாழன்) இடம்: ஹிதாயா சென்டர் – குலைல், ஜித்தா தஜ்வீத் | அல்மத்துல் லாஸிம் – 2 வழங்குபவர்:மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ

Read More »

ஈமானில் உறுதி வேண்டும்…

ஒவ்வொரு மனிதனும் தான் கொண்ட கொள்கையில் ஆழமான நமபிக்கை, உறுதியோடு இருக்க வேண்டும். கொள்கை உறுதியும், அமல்களில் தெளிவும், இந்த இரண்டும் நம்மை அல்லாஹ்வின் பக்கம் நெருக்கி வைக்கும் களமாக உள்ளது. கொள்கையில் உறுதியாக இருந்து, அமல்களில் தெளிவில்லாமல் அமல்கள் செய்தாலும், அல்லது அமல்களில் தெளிவிருந்து, கொள்கையில் உறுதியில்லை என்றால் நமது முடிவு மோசமாக அமைந்து விடும். ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் அவசியம் போல, நாம் மறுமையில் வெற்றி …

Read More »

[Arabic Language Class-015] அரபி மொழிப் பாடம் اللغة العربية

அரபி மொழிப் பாடம் – தொடர் வகுப்பு [Arabic Language Class-015] வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 29-09-2017 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா Download Arabic Language Book-1 Notes for Arabic Language Book-1

Read More »

முஹர்ரம் மற்றும் ஆஷூரா தொடர்பான ஆடியோ, வீடியோ மற்றும் கட்டுரைகள்

- புதுவாழ்வு பிறக்கட்டும் - சுய பரிசோதனை - புது வருடமும், முஸ்லிம்களும்! - புத்தாண்டும் முஸ்லிம்களும் - (ஹுஸைன் (ரழி) அவர்களை கொலை செய்தது யார்? - ஆஷூரா நோன்பு – சிறு வரலாற்றுக் குறிப்பு - முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள் (Leaflet) - ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள் - (முஹர்ரம்) “ஆஷூரா” தினம் எதற்காக? எப்பொழுது? - மூஸா (அலை) அவர்களும் ஆஷூரா நோன்பும் - முஹர்ரம் மாதத்தின் பித்அத் - ஈமானுக்கெதிரான ஷீஆவின் ஊடுறுவல் - புனித முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோம்

Read More »

முஹர்ரம் – நபிவழியும் புதுவழியும்

“நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் – ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.” (அல்குர்ஆன் 09:36) முஹர்ரம் மாதம் …

Read More »

ஹிஜ்ரத்தின் போது நடந்த சில சம்பவங்கள்…

  நபியவர்களும், அபூபக்கர் அவர்களும் தப்பிச் சென்று விட்டார்கள் என்ற செய்தி மக்கமா நகர் முழுவதும் பரவியவுடன் முஹம்மதையோ அல்லது அபூ பக்கரையோ, உயிருடனோ அல்லது கொலை செய்தோ இங்கு கொண்டு வந்தால் இவ்விருவரில் ஒவ்வொரு தலைக்கும் நூறு ஒட்டகங்கள் அன்பளிப்பாக வழங்கப்படும் என்ற அறிப்பு எதிரிகளால் செய்த உடன் அதற்காக மக்கள் பல பகுதிகளில் தேட ஆரம்பிக்கிறார்கள். சுராக்கா இப்னு மாலிகின் பேராசை… எப்படியாவது நபியவர்களையும், அபூபக்கரையும் பிடித்து …

Read More »

ஹிஜ்ரத்தின் நோக்கமும் படிப்பினைகளும்…

முஹர்ரம் மாதம் வந்து விட்டால், நபியவர்களின் ஹிஜ்ரத்தைப்பற்றி பல ரீதியான செய்திகளை தொடராக பேசி வருவார்கள். நபியவர்களின் வரலாறுகள் அடிக்கடி பேசப்பட வேண்டும். அந்த வரலாறுகளில் சொல்லப்பட்ட சான்றுகளை படிப்பினையாக நாம் வாழ்க்கையில் எடுத்து நடக்க வேண்டும். அந்த வரிசையில் இந்த ஹிஜ்ரத் ஏன் நடைப் பெற்றது, அந்த ஹிஜ்ரத்தின் மூலம் நபியவர்கள் நமக்கு என்ன பாடங்களை சொல்லித் தருகிறார்கள், என்பதை தொடர்ந்து அவதானிப்போம். நபியவர்களின் ஹிஜ்ரத்தை கொச்சைப்படுத்த வேண்டும் …

Read More »

[19 – தஜ்வீத்] மத்துல் லாஸிம் – 1

தஜ்வீத் தொடர் வகுப்பு – 19 நாள்: 13-07-2017 (வியாழன்) இடம்: ஹிதாயா சென்டர் – குலைல், ஜித்தா தஜ்வீத் | அல்மத்துல் லாஸிம் – 1 வழங்குபவர்:மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ

Read More »