Featured Posts
Home » Tag Archives: அல்குர்ஆன் (page 4)

Tag Archives: அல்குர்ஆன்

[05 – தஜ்வீத்] சுக்கூன் செய்யப்பட்ட மீமின் சட்டங்கள் (இத்காம், இஹ்ஃபா, இல்ஹார்)

தஜ்வீத் தொடர் வகுப்பு – 05 நாள்: 06-04-2017 (வியாழன்) இடம்: ஹிதாயா சென்டர் – குலைல், ஜித்தா தஜ்வீத் | சுக்கூன் செய்யப்பட்ட மீமின் சட்டங்கள் (இத்காம், இஹ்ஃபா, இல்ஹார்) வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ

Read More »

[04 – தஜ்வீத்] தன்வீனின் சட்டங்கள் (இஹ்ஃபா)

தஜ்வீத் தொடர் வகுப்பு – 04 நாள்: 06-04-2017 (வியாழன்) இடம்: ஹிதாயா சென்டர் – குலைல், ஜித்தா தஜ்வீத் | தன்வீனின் சட்டங்கள் (இஹ்ஃபா) வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ

Read More »

[03 – தஜ்வீத்] தன்வீனின் சட்டங்கள் (இத்காம், இல்ஹார், இக்லாப்)

தஜ்வீத் தொடர் வகுப்பு – 03 நாள்: 30-03-2017 (வியாழன்) இடம்: ஹிதாயா சென்டர் – குலைல், ஜித்தா தஜ்வீத் | தன்வீனின் சட்டங்கள் (இத்காம், இல்ஹார், இக்லாப்) வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ

Read More »

[02 – தஜ்வீத்] சுக்கூன் செய்யப்பட்ட நூனின் சட்டங்கள் (இல்ஹார், இக்லாப், இஃஹ்ஃபா)

தஜ்வீத் தொடர் வகுப்பு – 02 நாள்: 23-03-2017 (வியாழன்) இடம்: ஹிதாயா சென்டர் – குலைல், ஜித்தா தஜ்வீத் | சுக்கூன் செய்யப்பட்ட நூனின் சட்டங்கள் (இல்ஹார், இக்லாப், இஃஹ்ஃபா) வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ

Read More »

[01 – தஜ்வீத்] அறிமுக உரை மற்றும் சுக்கூன் செய்யப்பட்ட நூனின் சட்டங்கள் (இத்காம்)

தஜ்வீத் தொடர் வகுப்பு – 01 நாள்: 02-03-2017 (வியாழன்) இடம்: ஹிதாயா சென்டர் – குலைல், ஜித்தா தஜ்வீத் | அறிமுக உரை மற்றும் சுக்கூன் செய்யப்பட்ட நூனின் சட்டங்கள் (இத்காம்) வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ

Read More »

இஸ்லாமும் பிற சமூக உறவும் [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்]

3:28 – நம்பிக்கையாளர்கள், நம்பிக்கையாளர்களை விட்டுவிட்டு நிராகரிப்பாளர்களை நேசத்திற்குரியவர்களாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவர்களிடமிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்வதற்கே தவிர யாரும் அவ்வாறு செய்தால் அவருக்கு அல்லாஹ் விடமிருந்து (பாதுகாப்பு) எதுவும் இல்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறான். மேலும், அல்லாஹ்விடமே மீளுதல் உள்ளது ஒரு முஸ்லிம் பிற சமூக மக்களுடன் எத்தகைய உறவைப் பேண வேண்டும் என குர்ஆனும் ஹதீஸும் விரிவாகப் பேசுகின்றது. முஸ்லிம் அல்லாத …

Read More »

நீதியான அறிஞர்கள் [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்]

3:18 – “நிச்சயமாக (உண்மையாக) வணங்கப் படத் தகுதியானவன் தன்னைத் தவிர வேறு யாருமில்லை என்று நீதியை நிலைநாட்டி யவனாக அல்லாஹ் சாட்சி கூறுகிறான். மேலும், வானவர்களும் அறிவுடையோரும் (சாட்சி கூறுகின்றனர். உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அவன் யாவற்றையும் மிகைத்த வனும் ஞானமிக்கவனுமாவான்.” இந்த வசனம் அறிவின் சிறப்பை விளக்குகின்றது. அதே நேரம் ஏகத்துவத்தின் உண்மைத் தன்மையையும் விளக்குகின்றது. அல்லாஹ்வுடனும் மலக்குகளுடனும் அறிஞர்கள் இங்கே …

Read More »

அல்குர்ஆன் விளக்கக் குறிப்புகள்

தடம் புரளும் உள்ளங்கள் ‘எங்கள் இரட்சகனே! எங்களுக்கு நீ நேர்வழி காட்டிய பின்னர் எங்கள் உள்ளங்களை தடம்புறளச் செய்து விடாதே! மேலும், உன்னிட மிருந்து அருளை எமக்கு வழங்குவாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளனாவாய்.’ (3:8) முதஷாபிஹத்தான வசனங்களை வைத்து உள்ளத்தில் குழப்பமுள்ளவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள் என்று எச்சரிக்கை செய்த பின்னர் இந்த துஆவை அல்லாஹ் எமக்குக் கற்றுத் தருகின்றான். நேர்வழி என்பது அல்லாஹ்வின் கையில் இருக்கின்றது. உள்ளத்தில் நோய் …

Read More »

அல்குர்ஆன் விளக்கக்குறிப்புக்கள் – சூறா ஆலு இம்றான் தொடர் – 02

அல்லாஹ் மட்டும் அறிவான் முதஷாபிஹத்தான ஆயத்துக்களின் விளக்கத்தையும் இறுதி முடிவையும் அல்லாஹ் மட்டுமே அறிவான் என்று பொருள் செய்வதுதான் பொருத்தமானது என்பதைச் சென்ற இதழில் பார்த்தோம். அதற்கு மாற்றமாக பொருள் செய்யும் போது அனைத்தும் எமது இறைவனிடம் இருந்தே வந்தன என அல்லாஹ்வும் அறிவுடையோரும் கூறுவார்கள் என அர்த்தம் செய்ய நேரிடும். இது குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும் என்பதைக் கண்டோம். முஹ்கம், முதஷாபிஹாத் இரண்டுமே ஒன்றுபோன்றது என்றால் அல்லாஹ் இரண்டையும் வேறுபடுத்திக் …

Read More »

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும்… தொடர்-14

முன்னைய இறைத்தூதர்கள் பலரும் நபி(ச) அவர்களது வருகை பற்றி முன்னறிவிப்புச் செய்துள்ளனர். முன்னைய வேதங்களில் தவ்றாத், ஸபூர், இன்ஜீல் என்பன முக்கியமானவையாகும். இவை காலப்போக்கில் திரிவுபடுத்தப்பட்டு விட்டன. ஈஸா நபி போதித்த இன்ஜீலை கிறிஸ்தவ உலகம் தொலைத்துவிட்டது. இருப்பினும் ஈஸா நபியின் மாணவர்கள் எனக் கருதப்படுபவர்களால் எழுதப்பட்ட நான்கு சுவிசேஷங்களையும் மற்றும் பல நிரூபங்களையுமே அவர்கள் பின்பற்றி வருகின்றனர். ஈஸா நபிக்கு முந்திய ஆகமங்கள் பழைய ஏற்பாடு என்றும் ஈஸா …

Read More »