Featured Posts
Home » Tag Archives: குர்ஆன் (page 3)

Tag Archives: குர்ஆன்

Short Clips – Ramadan – 16 – ரமளானில் அல்குர்ஆனை பொருள் உணர்ந்து ஓத வேண்டும்

Ramadan short clips 2017 – ரமளான் தொடர்-16 தலைப்பு: ரமளானில் அல்குர்ஆனை பொருள் உணர்ந்து ஓத வேண்டும் வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா

Read More »

Short Clips – Ramadan – 15 – ரமளானில் அல்குர்ஆனை அதிகம் ஓத வேண்டும்

Ramadan short clips 2017 – ரமளான் தொடர்-15 தலைப்பு: ரமளானில் அல்குர்ஆனை அதிகம் ஓத வேண்டும் வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா

Read More »

குர்ஆன் இறங்கிய மாதம்

ரமளான் சிறப்பு நிகழ்ச்சி தலைப்பு: குர்ஆன் இறங்கிய மாதம் வழங்குபவர்: அஷ்ஷைக் K.L.M இப்ராஹீம் மதனீ (அழைப்பாளர், ஸனாய்யா அழைப்பகம், ஜித்தா) நாள்: 05-05-2017 (வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணி முதல் இஷா வரை) இடம்: மஸ்ஜித் உம்மு உமர், Opposite to Al-Baik Factory, Phase 3, ஸனாய்யா, ஜித்தா – சவூதி அரபியா ஏற்பாடு: ஸனாய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Read More »

அல்குர்ஆனோடு உறவாடுவோம்

வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி தலைப்பு: அல்குர்ஆனோடு உறவாடுவோம், வழங்குபவர்: அஷ்ஷைக்: அபூ நதா M.J.M.ரிஸ்வான் மதனீ நாள்: 17.04.2017 (திங்கள்) ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா

Read More »

அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் (ஆலுஇம்றான் – 04)

குறைத்துக் காட்டப்பட்ட போர்ப்படை ‘(பத்ரில்) சந்தித்துக் கொண்ட இரு கூட்டங்களிலும் நிச்சயமாக உங்களுக்கு ஓர் அத்தாட்சியுண்டு. ஒரு கூட்டம் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்றது. மற்றதோ நிராகரிக்கும் கூட்டமாகும். அவர்கள் இவர்களைத் தம்மைவிட இரு மடங்காகக் கண்ணால் கண்டார்கள். அல்லாஹ், தான் நாடுவோரைத் தனது உதவி மூலம் பலப்படுத்துகிறான். நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினையுண்டு.’ (3:13) இந்த வசனத்தில் பத்ர் களத்தில் ஒரு கூட்டத்திற்கு மற்றொரு கூட்டம் தம்மை விட இரு …

Read More »

அல்குர்ஆன் விளக்கக்குறிப்புக்கள் – சூறா ஆலு இம்றான் தொடர் – 02

அல்லாஹ் மட்டும் அறிவான் முதஷாபிஹத்தான ஆயத்துக்களின் விளக்கத்தையும் இறுதி முடிவையும் அல்லாஹ் மட்டுமே அறிவான் என்று பொருள் செய்வதுதான் பொருத்தமானது என்பதைச் சென்ற இதழில் பார்த்தோம். அதற்கு மாற்றமாக பொருள் செய்யும் போது அனைத்தும் எமது இறைவனிடம் இருந்தே வந்தன என அல்லாஹ்வும் அறிவுடையோரும் கூறுவார்கள் என அர்த்தம் செய்ய நேரிடும். இது குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும் என்பதைக் கண்டோம். முஹ்கம், முதஷாபிஹாத் இரண்டுமே ஒன்றுபோன்றது என்றால் அல்லாஹ் இரண்டையும் வேறுபடுத்திக் …

Read More »

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும்… தொடர்-14

முன்னைய இறைத்தூதர்கள் பலரும் நபி(ச) அவர்களது வருகை பற்றி முன்னறிவிப்புச் செய்துள்ளனர். முன்னைய வேதங்களில் தவ்றாத், ஸபூர், இன்ஜீல் என்பன முக்கியமானவையாகும். இவை காலப்போக்கில் திரிவுபடுத்தப்பட்டு விட்டன. ஈஸா நபி போதித்த இன்ஜீலை கிறிஸ்தவ உலகம் தொலைத்துவிட்டது. இருப்பினும் ஈஸா நபியின் மாணவர்கள் எனக் கருதப்படுபவர்களால் எழுதப்பட்ட நான்கு சுவிசேஷங்களையும் மற்றும் பல நிரூபங்களையுமே அவர்கள் பின்பற்றி வருகின்றனர். ஈஸா நபிக்கு முந்திய ஆகமங்கள் பழைய ஏற்பாடு என்றும் ஈஸா …

Read More »

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும்… தொடர்-13

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும்… – 13 இயேசு மனித குலத்தின் பிறவிப் பாவத்தைப் போக்க சிலுவையில் தனதுயிரை அர்ப்பணித்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையை உறுதிப் படுத்த கூறப்படும் இயேசுவின் சிலுவை மரணத்தில், பைபிள் ஏராளமான முரண்பாடான தகவல்களைக் கூறுகின்றது என்பது குறித்து நாம் பார்த்து வருகின்றோம். உயிர்த்தெழுந்த பின்னர் பூமியில் வாழ்ந்த காலம்: இயேசு உயிர்த்தெழுந்த பின்னர் எவ்வளவு காலம் பூமியில் இருந்தார் என்பது குறித்தும் பைபிள் …

Read More »

அல்குர்ஆனுடன் நமது தொடர்புகள்

அல்-கோபார் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய நிலைய அரங்கம் (முதல்மாடி) நாள்: 02-06-2016 தலைப்பு: அல்குர்ஆனுடன் நமது தொடர்புகள். வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் Download mp3 audio

Read More »

அல்குர்ஆனை கேட்டு இளகிய உள்ளங்கள்

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) நாள்: 12-05-2016 தலைப்பு: அல்குர்ஆனை கேட்டு இளகிய உள்ளங்கள் வழங்குபவர்: வழங்குபவர்: அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 audio

Read More »