Featured Posts
Home » Tag Archives: ததஜ (page 10)

Tag Archives: ததஜ

பீஜே தரப்பினர் பரப்பும் ஸஹீஹான ஹதீஸை உமர் ரலி- மறுத்தார் என்பதற்கு பதில்

ஆடியோ பதில்: Download mp3 audio | Listen mp3 audio ஹதீஸ்: தொடர்புடைய கட்டுரை: கருத்து வேறுபாட்டிற்கான காரணங்களும் அதைக் களையும் வழிமுறைகளும் (தொடர்-2) தொடர்புடைய வீடியோ: ஹதீஸ்களில் தில்லு முல்லு செய்யும் ததஜ

Read More »

சவூதி தஃவா சென்டரில் (ஜாலியாத்தில்) மாத ஊதியம் ஒரு லட்சமா?

சவூதி தஃவா சென்டரில் (ஜாலியாத்தில்) வேலை செய்பவருக்கு மாத ஊதியம் ஒரு லட்சமா? ஸஹாபாக்களை பின்பற்றுதல் என்ற பிரச்சாரத்திற்கு கூடுதல் சம்பளம் கொடுக்கின்றார்களா? வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் Download mp3 audio | Listen mp3 audio

Read More »

அலி (ரழி) அவர்களை கிண்டல் அடிப்போர் வாதமும் ஹதீஸின் உண்மை நிலையும்

அலி (ரழி) அவர்கள் ‘وَانْحَرَ’என்பதற்கு கழுத்தில் கையை கட்டினார்கள் இது தான் அவரின் அறிவு திறன் என கிண்டல் அடிப்போர் வாதம் பற்றிய உண்மை நிலை என்ன? வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் Download mp3 audio | Listen mp3 audio அலி (ரலி) அவர்களை பீஜே கிண்டல் செய்த வீடியோவினை பார்வையிட, இங்கு கிளிக் செய்யவும்

Read More »

ஸலஃபிய்யா கோட்பாடு வழிகேடா?

அன்பிற்கினிய இஸ்லாம்கல்வி.காம் இணையதள வாசகர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அண்மைக்காலமாக ஏகத்துவம் பேச கூடிய தமிழுலகில் ‘ஸலஃப் அல்லது ஸலஃபிய்யா’ என்ற பதம் அதிகமாக பயன்படுத்துவதை காணலாம். இந்த பரப்புரை செய்பவர்கள் இருசாரார்கள். முதல் சாரார் குர்ஆன் ஸுன்னாவை பின்பற்ற கூடியவர்களில் ஒரு கூட்டத்தை நோக்கி இவர்கள் ஸலஃபிய்யாக்கள் அதாவது வழிகேடர்கள் என்றும் அரபு நாடுகளில் இருந்து பெறக்கூடிய ஊதியத்திற்காக பாடுபடக்கூடிய கூட்டம் என்றும் இதன் உச்சகட்டமாக வழிகேடான இயக்கங்களை …

Read More »

முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் – 02

முஃதஸிலாக்களின் தோற்றமும் வளர்ச்சியும் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய மிகப்பெரிய வழிகெட்ட அமைப்புக்களில் முஃதஸிலாக்கள் பிரதானமானவர்கள். கப்ரு வழிபாடு, மூடநம்பிக்கைகள், செயல் சார்ந்த பித்அத்துக்கள் போன்றன இவர்களிடம் இல்லாவிட்டாலும் குர்ஆனைத் திரிபுபடுத்துவது, சுன்னாவை மறுப்பது, குர்ஆனுக்கு குதர்க்கமாக விளக்கமளிப்பது, நபித்தோழர்களைக் குறைத்து மதிப்பிடுவது போன்ற பிரதான வழிகேடுகள் இவர்களிடம் காணப்பட்டன. இவர்களிடம் காணப்பட்ட வழிகேடுகளை மையமாக வைத்து இவர்களை அஹ்லுஸ் ஸுன்னாவுடைய அறிஞர்கள் பல பெயர்களைக் குறிப்பிட்டு சமூகத்திற்கு அடையாளப்படுத்தினர். சென்ற …

Read More »

ஸலஃபுகளைப் பின்பற்றலாமா?

-எழுதியவர்: மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்- தீன் என்பது அல்லாஹ்வுடைய கட்டளை, நபியவர்களின் வாழ்க்கை வழி முறையாகும். அதாவது குர்ஆனும், ஹதீஸூமாகும். அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட நாம் நபியவர்களை மட்டும் தான் பின்பற்ற வேண்டும். நபியவர்களை விட்டு, விட்டு வேறொருவரை பின் பற்றினால் அது தெளிவான வழிகேடாகும். அதே நேரம் குர்ஆன் வசனத்தை வைத்தோ, அல்லது ஹதீஸை வைத்தோ அறிஞர்கள் தெளிவுகளை தருவார்களேயானால், அந்த தெளிவுகள் குா்ஆனுக்கும் …

Read More »

ததஜ-வின் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டில் கலந்துக் கொள்ளலாமா?

வழங்குபவர்: அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் (முன்னாள் TNTJ ஆய்வாளர்) Download mp3 audio | Listen mp3 audio

Read More »

ஹதீஸ்களை மறுப்போர்

தலைப்பு: ஹதீஸ்களை மறுப்போர் வழங்குபவர்: மவ்லவி அப்துல் வதூத் ஜிஃப்ரி Download mp3 audio | Listen mp3 audio

Read More »

சூனியம்…! – நபிமொழி நிராகரிப்பின் நவீனக் கொள்கைக் குழப்பம் (eBook)

சூனியம்…! – நபிமொழி நிராகரிப்பின் நவீனக் கொள்கைக் குழப்பம் ஆசிரியர்: மவ்லவீ  எஸ். அப்பாஸ் அலீ MISc அஸ்ஸுன்னா பப்ளிகேஷன்ஸ், மதுரை இஸ்லாமிய வரலாற்றில் புதிதுபுதிதாகத் தோன்றிய குழப்பவாதிகள் தற்போது நவீனப் பெயர் கொண்டு மீண்டும் எழுந்திருப்பதை நூலாசிரியர் மிகத் தெளிவாக தோலுரித்துக் காட்டியுள்ளார். இந்நூலின் மூலம் ஹதீஸ் மறுப்புக் கொள்கையில் இருக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் அதிலிருந்து விடுபடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. மின் புத்தகத்தை படிக்க இங்கு …

Read More »

முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் – 01

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – முஃதஸிலாக்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒரு வழிகெட்ட கூட்டம் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றியது. குர்ஆனுக்கும், ஹதீஸிற்கும் மனம் போன போக்கில் விளக்கம் என்ற பெயரில் குதர்க்கமான அர்த்தங்களைக் கற்பித்தனர். தமது அறிவுக்கு முரண்பட்ட பல அம்சங்களை நிராகரித்தனர். ஏராளமான ஹதீஸ்களை நிராகரித்தனர் அல்லது மாற்று விளக்கமளித்தனர். அந்தக் காலத்தில் வாழ்ந்த சில கலீபாக்கள் இவர்களினால் கவரப்பட்ட போது …

Read More »